Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜய் தான் TOP
#54
<b>கதை விவாதத்தில் சிம்பு! - கடும் கோபத்தில் விஜய்</b>

<img src='http://img32.imageshack.us/img32/742/still85ee.jpg' border='0' alt='user posted image'>

விஜய்-எஸ்.ஜே.சூர்யா இணைந்து வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்ட ÔபுலிÕ கைவிடப்பட்ட தகவலை முதலில் அறிவித்தது நாம்தான். அது நிஜமா? அல்லது வேண்டுமென்றே விதைக்கப்பட்ட வதந்தியா? என்று விஜய் ரசிகர்களும் நமக்கு ஈ-மெயிலினார்கள். (இப்போது உண்மை புரிந்திருக்குமே?

சரி.. ஏன் இந்த கைவிடல்? விலாவாரியாக பார்ப்போம். பிரண்ட்ஸ் என்ற படத்தை தயாரித்த அப்பச்சன்தான் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக எஸ்.ஜே.சூர்யாவுக்கும், விஜய்க்கும் பெரும் தொகை ஒன்றை அட்வான்சாகவும் கொடுத்திருந்தார்.

முதலில் ஒரு கதை சுருக்கத்தை விஜயிடம் சொல்லியிருந்தார் சூர்யா. அதன்படி படத்தில் விஜய்க்கு போலீஸ் அதிகாரி வேடம். இதற்காக ஆத்மார்த்தமாக ஹோம் வொர்க் செய்யவும் ஆரம்பித்திருந்தார் விஜய். இந்த நேரத்தில்தான் புலி படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்க சிலம்பரசனையும் அழைத்திருந்தார் சூர்யா. (இருவரும் நண்பர்கள் ஊரரிந்த சங்கதி)

கதை மெல்ல மெல்ல வளர தொடங்கியது. வெளியிடங்களில் தன்னை சந்திக்கிற சினிமா நண்பர்களிடம் விஜய்க்கு நான்தான் கதை பண்ணிட்டு இருக்கேன் என்று சொல்ல ஆரம்பித்தார் சிலம்பரசன். எப்படியோ இந்த தகவல் விஜயின் காதுகளுக்கும் போக ஆரம்பித்தது. நேரடியாக சூர்யாவை அழைத்த விஜய், எனக்காக சிலம்பரசன் கதை பண்ண வேண்டாம். இந்த திட்டத்தையே கைவிட்டு விடுவோம் என்று சொல்ல, நண்பனுக்காக விஜயை உதறினார் சூர்யா.

அப்படியென்றால் அப்பச்சன் கொடுத்த அட்வான்ஸ்? இதே புலி கதையில் விஜய்க்கு பதிலாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பாராம். இன்னொரு படமும் உருவாகும். அதில் விஜய் நடிக்க இயக்கப்போவது வேறொரு இயக்குனர். இரண்டுக்கும் தயாரிப்பாளர் ஒரே அப்பச்சன்தான்!

அட... விதை ஒன்று போட்டா சுரை இரண்டாய் முளைக்கிறதே! அதிர்ஷ்டம்தான் அப்பச்சனுக்கு!



நன்றி தமிழ்சினிமா
..
....
..!
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 08-04-2005, 07:45 PM
[No subject] - by Vishnu - 08-04-2005, 08:52 PM
[No subject] - by Mathan - 08-06-2005, 02:54 AM
[No subject] - by மின்னல் - 08-06-2005, 03:28 AM
[No subject] - by sinnappu - 08-06-2005, 07:58 AM
[No subject] - by ப்ரியசகி - 08-07-2005, 10:27 AM
[No subject] - by MUGATHTHAR - 08-07-2005, 10:48 AM
[No subject] - by Vishnu - 08-07-2005, 11:28 AM
[No subject] - by Mathan - 08-09-2005, 07:41 AM
[No subject] - by ப்ரியசகி - 08-14-2005, 03:10 PM
[No subject] - by ப்ரியசகி - 08-14-2005, 03:23 PM
[No subject] - by அனிதா - 08-14-2005, 03:35 PM
[No subject] - by Mathuran - 08-14-2005, 03:37 PM
[No subject] - by tamilini - 08-14-2005, 03:47 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 04:24 PM
[No subject] - by ப்ரியசகி - 08-14-2005, 05:24 PM
[No subject] - by Vasampu - 08-14-2005, 06:09 PM
[No subject] - by tamilini - 08-14-2005, 07:31 PM
[No subject] - by Mathan - 08-14-2005, 07:41 PM
[No subject] - by ப்ரியசகி - 08-14-2005, 07:54 PM
[No subject] - by ப்ரியசகி - 08-26-2005, 01:31 PM
[No subject] - by Mathan - 08-27-2005, 12:55 AM
[No subject] - by ப்ரியசகி - 08-27-2005, 08:48 AM
[No subject] - by Thala - 08-27-2005, 09:05 AM
[No subject] - by ப்ரியசகி - 08-27-2005, 09:09 AM
[No subject] - by Thala - 08-27-2005, 09:29 AM
[No subject] - by sinnathambi - 08-27-2005, 09:50 AM
[No subject] - by Vasampu - 08-27-2005, 10:07 AM
[No subject] - by Vishnu - 08-27-2005, 10:13 AM
[No subject] - by ப்ரியசகி - 08-27-2005, 12:48 PM
[No subject] - by Vishnu - 08-31-2005, 04:18 PM
[No subject] - by வெண்ணிலா - 08-31-2005, 04:22 PM
[No subject] - by Vishnu - 08-31-2005, 04:40 PM
[No subject] - by வினித் - 08-31-2005, 05:05 PM
[No subject] - by ப்ரியசகி - 08-31-2005, 06:31 PM
[No subject] - by ப்ரியசகி - 08-31-2005, 06:32 PM
[No subject] - by ப்ரியசகி - 10-22-2005, 12:34 PM
[No subject] - by kurukaalapoovan - 10-22-2005, 01:26 PM
[No subject] - by அருவி - 10-22-2005, 02:00 PM
[No subject] - by kurukaalapoovan - 10-22-2005, 02:07 PM
[No subject] - by Vishnu - 10-22-2005, 08:24 PM
[No subject] - by வினித் - 10-22-2005, 08:34 PM
[No subject] - by வினித் - 10-22-2005, 08:39 PM
[No subject] - by narathar - 10-23-2005, 10:36 PM
[No subject] - by Vasampu - 10-23-2005, 10:44 PM
[No subject] - by Birundan - 10-23-2005, 10:50 PM
[No subject] - by narathar - 10-23-2005, 10:51 PM
[No subject] - by vasisutha - 10-23-2005, 10:52 PM
[No subject] - by sinnakuddy - 10-23-2005, 11:01 PM
[No subject] - by sinnakuddy - 10-23-2005, 11:42 PM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 05:40 AM
[No subject] - by ப்ரியசகி - 10-24-2005, 07:45 AM
[No subject] - by ப்ரியசகி - 01-22-2006, 03:49 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-22-2006, 03:58 PM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 08:47 AM
[No subject] - by ஊமை - 01-23-2006, 08:49 AM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 08:52 AM
[No subject] - by MUGATHTHAR - 01-23-2006, 09:28 AM
[No subject] - by தூயவன் - 01-23-2006, 03:45 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)