06-16-2003, 05:31 AM
சிறிலங்கா கடற்படையின் வாதத்தை அப்படியே ஏற்றுக ;கொள்வதாயினும் அங்கு இன்னொரு முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. தாக்குதலைத் தொடங்கு முன்னரே சிறிலங்கா கடற் படையினர் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு தகவல் கொடுக்க வில்லை என்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயமாகின்றது. இவை எல்லாவற்றிலிருந்தும் துல்லியமாகப்புலனாவது என்னவெனில், முன்பு மார்ச் 2003 இல் நடந்தது போலவே சிறிலங்கா கடற்படையினர் சம்பவம் நடந்த பிரதே சத்தை தாக்குதலை நியாயப்படுத்து வதற்கு வாய்ப்பாக மாற்றியிருக்கிறார்கள் என்பதே.
இந்தப் பொய்மையை நாம் அறிந்த காரணத்தால் உண்மையாகச் சம்பவம் நடந்த இடத்தை துல்லியமாக விளக்கும் விதத்திலான பாகை எண்ணிக்கையில் (1147N.8431நு) காட்டியிருந்தோம். இதன்படி [b]சிறிலங்கா கடற்படை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு அங்கத்தவர்களை சம்பவம் நடந்த இடத்திற்குக் கூட்டிச் செல்வதா கக்கூறி தங்கள் கலத்தில் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். பாதிவழியில் கடல்கொந்தளிப்பு எனக் காரணம் கூறி இந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லாமல் திரும்பியுள்ளனர். ஓர் எண்ணெய்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட இடத்தில் சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடிய கடலில் மிதக்கும் எண்ணெய்க் கசிவுதங்களைக் காட்டிக்கொடுத்துவிடுமென்ற அச்சத்தினால் போலும் அந்த இ;டத்திற்குக் கூட்டிச் செல்லாமல் தாமதத்தை ஏற் படுத்தினால் எண்ணெய்க்கசிவு அகன்றுவிடும் என்ற உள்நோக்கத்துடன் பயணத்தை இடைவழியில் நிறுத்தித் திரும்பியிருக்கிறார்கள். உண்மையில் சிறிலங்காக் கடற்படையினர் தடையத்தை மறைக்கும் ஓர் உத்தியைக் கையாண்டு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை ஏமாற்றியிருக் கிறார்கள்.
சிறிலங்காக் கடற்படையினர் சர்வதேசக் கடற்பரப்பில் சர்வதேசக் கடற் சட்டங்களை மீறும் விதத்தில் எமது கப்பலைத் தாக்கியழித்தது, சம்பவம் 110 கடல்மைல் து}ரத்தில் நடந்தது என ஒரு கதையைப் புனைந்தது, எங்கள் போராளிகளை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்றுவிட்டு அதனை மறுப்பது, தடையங்கள் அழிந்து போவதற்காக தாமதிக்கும் உத்தியைக் கடைப்பிடித்தது போன்ற தான் தோன்றித்தனமான செயல்கள் குறித்து எங்கள் பலமான எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் கலத்தைச் சட்டவிரோதமாகத் தாக்கியழித் தமைக்கும் எங்கள் போராளிகளை கடத்திச் சென்றமைக்கும் சிறிலங்காக் கடற்படையே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் எனக்கூறும் அதே வேளை, மேலே வவரிக்கப்பட்டிருக்கும் பகைப்புலனின் அடிப்படையில் அர்த்தமுள்ள விசாரணைகளை உடனடியாகத் தொடங்கி எங்கள் போராளி களின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலை மிகவிரைவாக எங்களுக்குத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
சிறிலங்கா கடற்படையினர் சமாதான முயற்சிகளை குலைப்பதற்கான ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களென நாம் அச்சங்கொள்வதுடன், அவர்களது நடவடிக்கை காரணமாக எழக்கூடிய பாரது}ரமான விளைவு களுக்கு சிறிலங்கா கடற்படையே பொறுப்பேற்கவேண்டுமென உங்களுக்குக் கூறக்கடமைப்பட்டுள்ளோம். இந்தச் சம்பவத்தின் காத்திரத்தையும் எங்கள் போராளிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பான எங்கள் கரிசனையையும் கருத்திற்கொண்டு இதுதொடர்பாக விரைவான பதிலொன்றைத் தரும்படி தயவாகக் கேட்டுக் கொள்கிறோம். -இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. uthayan.

[b] ?