01-22-2006, 02:22 PM
narathar Wrote:கலிபோனியாவில் பாடசாலை பாடவிதானத்தில் மாற்றங்களைக் கொண்டுவர இந்துதுவ சக்திகள் முயன்ற வேளை அதனை எதிர்த்த கார்வார்ட் பல்கலைக் கழகப் பேராசிரியருக்கும் பாடவிதானக் குழுவுக்கும் ஒரு கொம்ப்ரமைஸ் ஏற்படுத்தப்பட்டது அதன் படி இன்வேசென் என்பது மைக்ரேசன் என்று மாற்றப் பட்டது.அதன் அர்த்தம் ஆரியர் வெளியில் இருந்து இந்தியா வந்தார்கள் என்பதயோ அல்லது ஆரியர் இந்தியாவில் உருவான பூர்வ குடிகள் என்பதுவோ நிருபணமாக வில்லை.இதற்கு ஒரு படி மேலே போய்த் தான் சந்திரக் காந் பன்சல் என்னும் இந்துதுவ வாதி ராஜாதிராஜ போட்ட கட்டுரையை ஆரச்சிக் கட்டுரை போல் எழுது ஆரியர் வெளியில் இருந்து வரவில்லை அவர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று நிறுவ முயன்றார்.<b>இதை நீர் எவ்வாறு திரித்து உள்ளீர் ?ஏன் ?என்பதை வாசிப்பவர்களின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்</b>.
நீங்கள் ஏன் விடனும்..நாங்களே தான் இணைப்புக்களையும் வழங்கியுள்ளோம். நாம் ஒரு பக்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு நியாயம் கற்பிக்கவில்லை. இரு தரப்பு வாதங்களையும் முன்வைக்கின்றோம். நீங்கள் இடையில் புகுந்து திரிபு..சித்தரிப்பு என்று ஏதோ புதிசா வைக்கிறாப் போல போலித் தோற்றம் காட்டாதீர்கள். இதுதான் களம் பூரா நீங்கள் செய்து வருவது. எங்களை கூகிளில் தேடிப் பெற்றது எங்கிறீர்கள்..நீங்களா சுயமா எழுதிய ஒரு ஆக்கத்தை இக்களத்தில் எங்காவது காட்ட முடியுமா....??? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

