01-22-2006, 01:47 PM
படையெடுப்பை (invasion) அய் குடிப்பெயர்வாக (migration) ஆக வரலாற்றை மாத்தி எழுதுவம் என்று யார் பரிந்துரை செய்திருக்கிறார்கள்?
என்ன புதுகதை ஒன்று தொடக்குறீர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் விற்பன்னராக கதைக்கவில்லை. நீர்தான் புரதம் இழைமணி என்று எழுதினனீர் அய்ய. ஏதே இந்தத்துறை சம்பந்தப்பட்டவர்களோடு இங்கு விவாதிப்பது போன்று தொழில்நுட்பச்சொற்களால் பூச்சுத்திக் கொண்டு இந்தப்பகுதியில் ஆரம்பிச்சீர். இப்ப சாதாரணமானவர்களுக்கு விளங்கிற நிலையில் விவாதம் போகுது.