01-22-2006, 01:38 PM
அது என்ன பொது முடிவு குருவி.இணைப்பை இட்டது நீர் அதில் உள்ள கருதுக்கள் எதோ ஆராய்வை ஆதரிப்பது போல் நீர் எவ்வாறு எழுதி உள்ளீர் என்று கிழே பார்க்கவும், மிளகாய் அரைப்பது யார்? நான் ஆராய்வைப்பற்றி முன்றாம் பக்கதில் எழுதிய கேள்விக்கு இன்னும் பதில் இல்லை,மிகுதிப்பக்கமெல்லாம் தனி நபர் வசை பாடல் எழுதி வீட்டு இப்போது என்ன புலம்பிறீர்? எவ்வறெனிலும் மற்றவர்களையும் இங்கே அழைத்து உமக்கு ஆதாரவு தேடிறீரா,
மேலும் இக்கட்டுரை சார்ந்து சில நிறுவனங்களும் செய்தி வெளியிட்டுள்ளன..எனவே இங்குள்ள அது புத்திசாலிகள் போல எம்மால் கட்டுரையை நிராகரிக்க முடியாது தகுந்த காரணங்களை ஆதாரங்களை முன்வைக்காமல்..!
உதாரணத்துக்கு..
"Most modern Indians descended from South Asians, not invading Central Asian steppe dwellers, a new genetic study reports."
http://news.nationalgeographic.com/news/20...es.html[/color]