01-18-2004, 01:21 AM
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->எனக்கு பென்சன் வர இன்னும் பலவருடங்கள் இருக்கின்றன.. அதை விடுவோம்.. கருத்துக்கு வருவோம்.. கடந்த இரண்டு வருடங்களில் நீங்கள் கூறும் இந்த இளைஞர்கள் கூறியவற்றை நினைவுகூர்ந்து பார்க்கிறேன்.. இந்த இளைய ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகளை நினைத்துப்பார்க்கிறேன்.. தனிநாடு போய்.. நாட்டுக்குள் ஒருநாடுவந்து சமஸ்டி வந்து தனிநாடுவந்து சமஸ்டித்தனிநாடுவந்து தற்போது என்னவென்றே தெரியவில்லை..
மேலும் அமெரிக்கப் பாவப்பணத்தை விடுத்து ஏனையோரின் புண்ணியப்பணம் எடுப்போம் என்றதிலிருந்து அமெரிக்கா எங்களை கூப்பிடிவில்லையென்று புளிக்கதை சிலநாள் பேசியதும்.. நாங்கள் போகாவிடில் பணம் ஒருவரும் கொடுக்கமாட்டார்கள் என்று சிலநாளும்.. இப்படி அடுக்கடுக்காக புளிக்கதை பேசி மிளகாய அரைத்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன்.. முன்னைய தமிழ் அரசியல்தலைமைகள் செய்த பிழைகள் என வரிசைப்படுத்திய அத்தனையையும் மிகக்குறுகியகாலத்தில் செய்துகாட்டிய இந்த மானத்தமிழன் செய்தது ஒன்றாயிருந்த தமிழ் சமூகத்தை சிதறி ஓடவைத்தது.. சீரான கலாச்சாரத்தை சீhழித்தது.. இருந்த நம்மண்ணில் பாதியை சிங்களவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது.. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தாத்தா நீங்கள் அரசியலை மட்டும் தான் நல்லாக தாக்கி கருத்தெளுதுகிறீர்கள் உங்களுக்கு அரசிலைவிட ஓண்டுமே தெரியாதா... ஏதோ ஓருவகையில் அரசியலால் நல்லாக தாக்கம் பெற்றுள்ளிர்கள் அதுமட்டும் விளங்கிறது. அனால் நீங்கள் மேலே சொன்ன கருத்துக்கள் <b>எல்லாவகை இளைஞ்ஞர்களுக்கும் தெரியும் </b>ஆனால் ...ஆதலால் ஆதுபற்றி இங்கு கதைக்க அல்லது கருத்தாட விரும்பார் (சூரியனை அல்லது மேலே பார்த்து நாம் துப்பினால் நம்மேலேதான் விழும் அது உங்களுக்கு தெரியாததா...) இவைகளை விட்டு.... அல்லது அதற்கான வளிகளை இங்கு அல்லது தேவையானவர்களுக்கு நீங்கள் தெரிவிக்கலாமே இந்த சினிமாவை விட்டு. உங்களிடம் அரசியலை விட நல்ல விசயங்கள் இருக்கும் என எண்ணுகிறேன் அல்லது ... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> தெரியாதா... :mrgreen: அதை நாம் (நான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> மற்றவருக்கும் எமக்காகவும் எதிர்பாக்கிறேன்)
அரசியலை பழிவாங்குவதை விடுவோம் தாத்தா..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> என்ன சொல்கிறீர்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
மேலும் அமெரிக்கப் பாவப்பணத்தை விடுத்து ஏனையோரின் புண்ணியப்பணம் எடுப்போம் என்றதிலிருந்து அமெரிக்கா எங்களை கூப்பிடிவில்லையென்று புளிக்கதை சிலநாள் பேசியதும்.. நாங்கள் போகாவிடில் பணம் ஒருவரும் கொடுக்கமாட்டார்கள் என்று சிலநாளும்.. இப்படி அடுக்கடுக்காக புளிக்கதை பேசி மிளகாய அரைத்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன்.. முன்னைய தமிழ் அரசியல்தலைமைகள் செய்த பிழைகள் என வரிசைப்படுத்திய அத்தனையையும் மிகக்குறுகியகாலத்தில் செய்துகாட்டிய இந்த மானத்தமிழன் செய்தது ஒன்றாயிருந்த தமிழ் சமூகத்தை சிதறி ஓடவைத்தது.. சீரான கலாச்சாரத்தை சீhழித்தது.. இருந்த நம்மண்ணில் பாதியை சிங்களவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது.. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தாத்தா நீங்கள் அரசியலை மட்டும் தான் நல்லாக தாக்கி கருத்தெளுதுகிறீர்கள் உங்களுக்கு அரசிலைவிட ஓண்டுமே தெரியாதா... ஏதோ ஓருவகையில் அரசியலால் நல்லாக தாக்கம் பெற்றுள்ளிர்கள் அதுமட்டும் விளங்கிறது. அனால் நீங்கள் மேலே சொன்ன கருத்துக்கள் <b>எல்லாவகை இளைஞ்ஞர்களுக்கும் தெரியும் </b>ஆனால் ...ஆதலால் ஆதுபற்றி இங்கு கதைக்க அல்லது கருத்தாட விரும்பார் (சூரியனை அல்லது மேலே பார்த்து நாம் துப்பினால் நம்மேலேதான் விழும் அது உங்களுக்கு தெரியாததா...) இவைகளை விட்டு.... அல்லது அதற்கான வளிகளை இங்கு அல்லது தேவையானவர்களுக்கு நீங்கள் தெரிவிக்கலாமே இந்த சினிமாவை விட்டு. உங்களிடம் அரசியலை விட நல்ல விசயங்கள் இருக்கும் என எண்ணுகிறேன் அல்லது ... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> தெரியாதா... :mrgreen: அதை நாம் (நான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> மற்றவருக்கும் எமக்காகவும் எதிர்பாக்கிறேன்)அரசியலை பழிவாங்குவதை விடுவோம் தாத்தா..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> என்ன சொல்கிறீர்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>