01-22-2006, 01:00 PM
குருவியாரே prove பண்ணின ஒன்றைத்தானே disprove பண்ண வேண்டியிருக்கும்.
நீர் இந்தக் களத்தில் disprove பண்ணுங்கோ எண்டு 10 தரம் சொன்னால் அந்த விடையம் prove பண்ணுப்பட்டுவிட்டது என்று ஆகிவிடுமா? ஏன் விஞ்ஞானம் பேசி அறியாதவர்களை ஏமாற்ற முனைகிறீர்?
அந்த ஆராச்சியின் அவதானிப்புகள் conclusive ஆக ஒரு முடிவுகளை சொல்லுவதற்கு உரிய தரத்தில் ஆராச்சிக்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த அணுகு முறைகள் முதிர்ச்சி பெற்றவில்லை என்று <b>அந்தத்த துறையில் இருப்பவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் அல்ல</b>.
process & methodology not mature என்றது தெளிவாக தெரிகிறது. அவை perfect பண்ணுப்படாமல் அதனால் கிடைத்த அவதானிப்புகளை வைத்து premature ஆக ஏற்கனவே வரலாற்றுரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றை disprove பண்ண முயற்சிக்கிறார்கள்.
அது மாத்திரமல்ல 3000..4000 வருடங்கள் BP பழமை வாய்ந்தாக கருதப்படும் ஒரு முழுத்துணைக்கண்டம் சம்பந்தப்பட்ட நிகழ்வை வெறும் 800 இக்கும் குறைவான மாதரிகளை (samples) வைத்து நடத்திய ஒரு ஆய்வின் மூலம் பெய் என்று நீரூபித்து விட்டார்கள் என்ற பிரமிப்பை தேற்றுவிக்கிறார்கள். நீர் அது சரி என்றும் விதண்டவாதம் பன்றீர்.
இங்கு ஒரு வரும் ஆரியர் திராவிடர் பிரிவினையை சூடாக்கி குளிர்காயவில்லை. வரலாறாக ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றை not yet mature research methodology மூலம் மாற்றி எழுத முடியாது என்று தான் கூறுகிறார்கள்.
தற்போதுள்ள நிலையில் ஆய்வின் ஆராச்சியின் அவதானிப்புகளை உள்ளவாறே ஏற்றுக் கொள்வதில் இங்கு எவருக்கும் ஆட்சேபனையில்லை. அது ஒரு முடிவை தந்துவிட்டது, ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறு பிழை என்று நிரூபித்துவிட்டுது என்பது தான் பிழை என்கிறார்கள்.