01-22-2006, 12:32 PM
1996/1997ம் ஆண்டு இலங்கை அணியை இன்றைய விளையாட்டு நினைவு படுத்தியது. ஜெயசூர்யா நல்ல போர்மில் இருந்த படியால் அணித்தலைவர் அட்டபட்டு துடுப்பாட்டத்தை துணிந்து தேர்ந்தெடுத்தார், அவர் நினைத்தது நிகழ்ந்துவிட்டது,
தொடக்கத்தில் ஆட்டத்தை தூள் பறத்திய ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டம் சங்கக்கார, ஜெயவர்த்தனா, அட்டபட்டுவை மேலும் உட்சாகப்படுத்தி 300 ஓட்டத்தை கடக்க வைத்தது,
அவுஸ்ரேலியா அணியின் திமிருக்கு அவர்களின் இடத்தில் வைத்தே பாடம் புகட்டிவிட்டார்கள், மக்கிராத், கில்கிறிஸ்ட், வோர்ன் இல்லாத அவுஸ்ரேலிய அணிக்கு நல்ல பாடம்,.
இன்றைய போட்டி ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்தினால்த்தான் இலங்கை அணிக்கு வெற்றிக்கனியை பெற்றுக்கொடுத்தது.

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>