01-22-2006, 12:15 PM
<b>அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் - 5வது போட்டி </b>
<b>வைச்சாங்களப்பா அவுஸ்ரேலியாவுக்கு பெரிசா ஒரு ஆப்பு </b>
<b>இலங்கை 51 ஓட்டங்களினால் வெற்றி </b>
அவுஸ்ரேலியா இலங்கை அணிகளுக்கிடையிலான VB தொடர் 5வது ஒருநாள் போட்டி இன்று <b>Sydney Cricket Groundல்</b> நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது நீண்ட நாட்கள் சோபை இழந்து இருந்த இலங்கையின் நட்சத்திர ஆட்ட நாயகன் ஜெயசூரியாவின் அதிரடியாட்டம் மீண்டும் சிட்ணி மைதானத்தில் பிரகாசித்தது அவருக்கு துணையாக சங்கக்காராவும் மகிலவும் ஆடிய சிறந்த ஆட்டத்தால் இலங்கையணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து <b>309</b> என்ற இலக்கை அடைந்தது இலங்கையணி சார்பாக .
<b>ST Jeyasuriya - 114 Runs
Kc Sangakkara - 78Runs
M.Jayawardene - 56Runs</b>
அவுஸ்ரேலியா பொறுத்தமட்டில் இது ஒரு பெரிய இலக்கேயல்ல இருந்தாலும் இலங்கையணியின் பந்து வீச்சு அவர்களை நிலைகுலைய வைத்தது 50 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து <b>258</b> ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது அவுஸ்ரேலியா அணி சார்பில்
<b>MJ Clarke - 67runs
+BJ Haddin - 41runs
JR.Hopes - 43runs</b>
<i><b>ஸ்கோர் விபரம்</b></i>
<b>இலங்கை -309/7ஓட்டங்கள்
[b]அவுஸ்ரேலியா -258ஓட்டங்கள்
http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._22JAN2006.html
[b]ஆட்ட நாயகன் - ST.Jeyasuriya -114runs </b>(நானே தெரிவு செய்திட்டன்)
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58100/58194.jpg' border='0' alt='user posted image'>
<b>Sanath Jayasuriya celebrates his century</b>

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>