01-22-2006, 11:47 AM
இந்தக் கட்டுரையை நாம் ஒரு போதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி நிராகரிக்கப்போவதில்லை. எமக்கு ஆரிய - திராவிட வேற்றுமைகள் பார்ப்பர்ண்ணிய எதிர்ப்புகள் அவசியமில்லை. எனவே கட்டுரையை இயன்றளவு நிதானமாக ஆராய்ந்து அது தொடர்பில் பலதரப்பட்டவர்களின் விவாதங்களினூடும் சில அடிப்படை முடிவுகளுக்கு வருவதே சிறந்தது.
இக்கட்டுரை மிகச் சமீபத்தில் தான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் தாக்கம் அதன் நம்பகத்தன்மை குறித்து இங்கு சிலர் தந்த பிராமணிய எதிர்ப்பு இந்துத்துவ எதிர்ப்பு தனிநபர்களின் பார்வைகள் போல எம்மால் எதிர்ப்புணர்வோடு குறித்த எதிர்ப்புகளுக்கு ஆமாம் போட முடியாது. குறித்த கட்டுரை வெறும் போலி ஆவணங்களை மையப்படுத்திய ஒரு ஆய்வுக்கட்டுரையல்ல.. அது பரிசோதனை அடிப்படையிலான ஒரு கட்டுரை..தவறிருந்தால் அதை டிஸ்புறூவ் பண்ணுவதும் இலகு..! அதை எவரும் இங்கு செய்யவில்லை. வெறும் வெறுப்பு வார்த்தைகளையும் பழைய கோட்பாடுகளையும் காட்டி அதை நிராகரித்துவிட நிற்கிறார்கள்..ஆரோக்கியமான ஒரு கலந்துரையாடலுக்கு ஈழத்தமிழர்களிடம் பொறுமையே கிடையாது என்பதையே இவர்கள் இங்கு காட்டிக்கொண்டிருக்கிறார்கள்..!
குறித்த கட்டுரை தொடர்பில் பிற இணையத்தளங்களிலும் ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெறுகின்றன...
http://www.sepiamutiny.com/sepia/archives/002849.html
<b>உருப்படியா சிந்திப்பவர்கள் அங்கும் விவாதத்தில் பங்கு பற்றலாம்.. இல்லை களத்தில் வசைபாடலைத்தான் செய்ய விரும்புறம் தமிழர்களை ஏய்க்க விரும்புறம் என்றால் இங்கேயே அதைச் செய்யுங்கள்..!</b>
மீண்டும் கட்டுரை தொடர்பில் அவசியம் ஏற்பட்டால் சந்திக்கல்லாம்..! அநாவசியங்களுக்கு பதில் தர வேண்டிய அவசியமில்லை என்று கருதுகின்றோம்.! :wink:
மேலும் இக்கட்டுரை சார்ந்து சில நிறுவனங்களும் செய்தி வெளியிட்டுள்ளன..எனவே இங்குள்ள அது புத்திசாலிகள் போல எம்மால் கட்டுரையை நிராகரிக்க முடியாது தகுந்த காரணங்களை ஆதாரங்களை முன்வைக்காமல்..!
உதாரணத்துக்கு..
"<b>Most modern Indians descended from South Asians, not invading Central Asian steppe dwellers, a new genetic study reports</b>."
http://news.nationalgeographic.com/news/20...ndia_genes.html

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>