Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சென்னையில் எதற்கு இரண்டு இலங்கை தூதரகம்?
#7
அதீபன் உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

இதே போல் கிட்டத்தட்ட ஒரு சர்ச்சைக்குரிய விடையமாகத்தான் யாழ்பாணத்தில் ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனம் ஆரம்பிப்பதில் இருந்தது என்று தமிழ் சமூகத்தில் வாசித்த ஞாபகம். இந்த முயற்சியில் டென்மார்க் மற்றும் அமொரிக்கா சம்பந்தப்பட்டிருந்தது என்று நினைக்குறேன்.

இவற்றைவிடை எமது சமூகத்தை பொதுவாக எடுத்தால் ஊடகத்துறையில் ஆர்வம் காட்டுவோர் மிகவும் குறைவு. சமூகத்தில் பொறியிலாளார் வைத்தியர் என்ன கணக்காய்வாளர்கள் சட்டத்தரணிகளிற்கு இருக்கிற மதிப்புக் கூட இல்லை. இந்த விரக்த்தியை மாமனிதர் சிவராம் கூறியிருந்தார்.

தாயகத்தில் மாத்திரமல்ல புலம் பெயர்ந்த சமூகத்திலும் இந்தத்துறையில் பெரிதாக ஆர்வம் காட்டுபவர்கள் நம்மவர்கள் மத்தியில் இல்லை.

இப்போதுள்ள polarization இல்லாது எமது எதிர்கால சந்ததியாவது பல்துறையிலும் வேரூன்ற முயற்சிக்க வேண்டும்.
ரிரிஎன் தொலைக்காட்சி, அய்பிசி வானொலிகள் கூட இந்த விடையங்கள் பற்றிய விவாதங்கள் கருத்துப் பகிர்வுகளை நடத்துவதாக தெரியவில்லை.
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 01-22-2006, 01:12 AM
[No subject] - by aathipan - 01-22-2006, 03:05 AM
[No subject] - by aathipan - 01-22-2006, 03:15 AM
[No subject] - by Aaruran - 01-22-2006, 07:10 AM
[No subject] - by Nitharsan - 01-22-2006, 10:27 AM
[No subject] - by kurukaalapoovan - 01-22-2006, 11:12 AM
[No subject] - by MUGATHTHAR - 01-22-2006, 11:22 AM
[No subject] - by kurukaalapoovan - 01-22-2006, 11:28 AM
[No subject] - by Mathan - 01-23-2006, 12:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)