01-22-2006, 10:27 AM
புூனை கண்னைமூடிக்கொண்டு நினைக்குமாம் உலகம் இருட்டு என்று அதை போல இராமும் அவரின் அருவடிகளும் சில இந்திய நண்பர்களும் தலைவரைப்பற்றி, தமிழீழ விடுதலை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். குலைக்கிற நாய் குலைக்க தான் செய்யும் அதை தடுக்க முடியாது தானே! நாங்கள் எங்கள் தலைவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் விடுதலைமீது வைத்திருக்கும் பற்றுறிதியுமே தமிழீழத்தை மீட்க்கும். மற்றவரைப்பற்றி கதைப்பதெல்லாம்..இப்போதைக்கு... நேர விரையம்...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

