01-17-2004, 01:50 PM
புதிய இலங்கையுத்த நிறுத்த தலைவராக பழைய முதலாவது தலைவர். General Trond Furuhovde
முதலாவது இலங்கை யுத்த நிறுத்த கண்கானிப்புத்தலைவர் தனது சேவையினை மாச்மாதம் 6 ம்திகதி 2002 ம் ஆன்டு சேவையினை ஆரம்பித்தவர் அன்றுதான் தலைவரையும் சந்தித்தார் வன்னியில். 2003 ம் ஆன்டு மாசிமாதம் சந்திரிக்கா அம்மயாரால் புலிக்கு ஆதரவாக செயற்படுகிறார் என்று இலங்கையில் இருந்து துரத்தப்பட்டார் இலங்கை ஜனாதிபதியால். மிகவும் மனவருத்தத்துடன் தனது பதவியை விpட்டு வெளியேறிய இவர் மீன்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்கானிப்பு சேவைகளில் மத்தியகிழக்கிலும் ஸ்ரேல் லெபனான் போன்றவற்றிலும் மே மாதம் 28 ம்திகதி 1996 ம் ஆன்டு சேவையை பெறுப்பெடுத்து சேவையாற்றியவர்.
வுpசேட இறானுவ ஆலொசகராக அக்கிய நாடுகளின் படைக்கு அமரிக்காவில் ஆலொசகராக இருந்தார்.
லெபனான் நாட்டில் சேவையாற்றிய அக்கியநாடுகள் படைக்கு முhத்த இறானுவ அதிகாரியாகவும் இறானுவ தளபதியாகவும் இருந்தவர். 1993 முதல் 1995 வரை இவருடைய சேவை இருந்து வந்தது.
ஆதுமட்டுமல்லாமல் பலதேசிய யுத்த கண்கானிப்புப்படைகளுக்கு பொறுப்பாக இருந்ததுடன் சர்வதேச இறானுவ நகர்வுகள் போன்றவற்றிற்கு பொறுப்பாக இருந்து 1997 ம் ஆன்டு ஏப்பிரல் மாத்தில் இருந்து 2001 மாச் மாதம் வரை எகிப்துக்கும் ஸ்ரேலுக்கும் இடையே ஆனான சமாதான நகர்வுகளில் பங்குபற்றினார். ஆதுமட்டுமல்லாமல் ஜ னா படைகளின் முhத்த அதிகாரியாக மகடோனியாவில் 1994 ம் ஆன்டில் இருந்து 1995 வரை சேவை ஆற்றினார். 1989 ம் ஆன்டு முதலி; 1994 ம் ஆன்டுவரை ஜநா படைகளின் வெளிநாட்டு நகர்வுகளில் முக்கியத்துவம் பெற்றார்.
இவரைப்பற்றி சொல்லவந்த விடயத்தை மறந்து பொணன் என்ன என்டு சொன்னால் இந்தமனுசன் எப்பன் மனச்சாட்சியானவர். இவர் 3 மாதத்திற்கு முதலே நோர்வே அரசால் இலங்கைக்கு மாத்த இருந்ததாம் மனசனோ ஆளைவிட்டால்போதும் உலகத்திலை களிவுகெட்ட சுத்துமாத்தான இடம் இலங்கை அதாவது தென்னிலங்கைக்காறர். அவங்கள் எல்லாரும் அரசியல்வாதிமாதிரி திரியுறாங்கள் இவங்களுடன் வேலை செய்யமுடியாது என்டு மாட்டன் என்ட பதிலை பகிரங்கமாக தனது நாட்டுத்தரப்புக்கு கொடுத்தாரம். ஆனால் ஒரு வில்லன்டமான சங்கடமான ஒரு அதிகாரிதானால் தொலைபேசியிலைபோய் வேலையை செய்யுங்கோ தான் தேவை என்டால் உதவி தருறன் என்டு சொன்னாராம் அந்த கணப்பொளுதிலும் தனது மனக்கிடக்கையை சொல்லி கவலைப்பட்டாராம். சிங்களத்தைபற்றி உலகமே நல்லாத்தான் படிக்குது.