01-22-2006, 07:11 AM
Rama Wrote:செல்போன் பாவிப்பதால் புற்று நோய் வரும் என்பது உண்மையாக இருக்கலாம். என்னென்றால் நாம் கொஞ்சம் கூட நேரம் பாவித்தாலே காதுப்பகுதியில் ஒரு சூடு வருவதை உணரக்கூடியதாக இருக்கின்றது. அவசியத்தின் பேரில் கொஞ்ச நேரம் கூட பாவிக்கும்போது தலையிடியும் கொஞ்சம் கொஞ்சம் அதிகரிப்பது தெரிகின்றது. இது எனது சொந்த அனுபவம்.
அது என்ன செல்போன் பாவிச்சா மாத்திரமா காதுப்பக்கம் சூடாகுது நல்ல நீண்ட பயணத்திலை பக்கத்தி சீட்டிலை அறுவைப் பார்ட்டி (என்னை மாதிரி) ஒண்டு வந்து மாட்டுப்பட்டாலும் காது சூடாகும் தானே......... என்னவாக இருந்தாலும் எந்த புதிய விஞ்ஞான கண்டு பிடிப்பிலும் மனிதனுக்கு தீங்கு இருக்கிறது என்பது என்னவோ உண்மைதான்....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

