Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சென்னையில் எதற்கு இரண்டு இலங்கை தூதரகம்?
#5
aathipan Wrote:இந்த ராம் சென்னையில் ஒரு பத்திரிகையாளருக்கான ஒரு கல்லூரியை நடத்துகிறார். ஆசிய நாடுகளில் எல்லாம ; தலர்இருந்து இரண்டு மூன்று மாணவர்களை அங்கு கொலசிப்பில் சேர்க்கிறார். அவர்களுக்கு அவர் என்ன மூளைச்சலவை செய்து. விடுதலைப்புலிகளைப்பற்றி தறவான எண்ணத்;தை தோற்றுவிக்கிறார். பிரபாகரனது புூர்வீகம் சாதி என்பனபற்றி கற்றுக்கொடுக்கிறார். சுப்பிரமணிய சாமி சோ முதல்கொண்டு யார் எல்லாம் எமக்கு எதிரிகளோ அவர்கள் எல்லாம் சிறப்பு விரிவுரையாளர்களாக அங்கே பணியாற்றுகின்றனர். இந்தப்பத்திரிகைக்கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் இந்தியா மற்றும் ஆசியாவில் அனைத்து நாடுகளுக்கும் வேலைகிடைத்துப்போகின்றனர். அவர்கள்; <b>அடிமனதில் பின்லாடனுக்கு சரிசமனான ஒரு இடத்தில் எமது தலைவரையும் பதியவைத்துள்ளார்; இந்த ராம். எமது தமிழினம் பற்றி , விடுதலைபோர் பற்றி, தற்கொலைப் போராளிகள் பற்றி, கீழ்த்தரமான ஒரு கண்ணோட்டத்தை இவர்; ஏற்படுத்துகின்றார்</b>

[size=14]இந்த தளத்தில் இங்கு வந்து தமிழர்களாக, தமிழன்பர்களாக பகல் வேடம் போடும் பார்ப்பான்களும் அவர்களின் நண்பர்கள் கூட இந்து ராமினதும், சோவினதும் அபிமானிகள் மட்டுமல்ல, அவர்களின் பின்லாடன் மாதிரித் தான் ஈழவிடுதலையின் தலைவனை நினைக்கிறார்கள்
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 01-22-2006, 01:12 AM
[No subject] - by aathipan - 01-22-2006, 03:05 AM
[No subject] - by aathipan - 01-22-2006, 03:15 AM
[No subject] - by Aaruran - 01-22-2006, 07:10 AM
[No subject] - by Nitharsan - 01-22-2006, 10:27 AM
[No subject] - by kurukaalapoovan - 01-22-2006, 11:12 AM
[No subject] - by MUGATHTHAR - 01-22-2006, 11:22 AM
[No subject] - by kurukaalapoovan - 01-22-2006, 11:28 AM
[No subject] - by Mathan - 01-23-2006, 12:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)