01-22-2006, 06:45 AM
Aaruran Wrote:[quote=Vasampu]என்ன ஊமை அவரே தான் வெங்காயம் என்பதை தெளிவுபடுத்திய பின் வெங்காயத்திடமிருந்து எதை எதிர் பார்க்கலாம். உரித்துப் பார்த்தால் ஒன்றுமேயிருக்காது தானே.
<span style='font-size:22pt;line-height:100%'>Danklas,
வெங்காயத்தைப் பற்றி வசம்பு என்றவர் இதை எழுதியபோது எங்கே போயிருந்தீர். அதற்கும் தலைப்புக்கும் சம்பந்தமுண்டோ? </span>
தொடர்ந்தும் ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக்கொண்டு இருந்தால் யாழ்களமும் என்னொரு புறம்போக்கு இனையத்தளம் மாதிரி வந்துடும் பறவாயில்லையா??(வந்தாலும் பறவாயில்லை அங்க இருக்கிறதுகள் எல்லாம் இங்க வந்துடுமய்யா,,, ஏற்கனவே.............) உங்களுக்கு (வசம்பர், நீர், வெங்காயம் போன்றவர்கள்) என்ன 2,3 கருத்துக்களம் இருக்கு அங்க போய் இப்படி கருத்துக்களை வைப்பீர்(வைப்பார்கள்), ஆனால் இங்கே இருக்கிற பலருக்கு (குறிப்பாக பெண்களுக்கு) ஏது வழி? சிந்தித்துபாருங்கய்யா... :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

