01-17-2004, 12:37 PM
சில காலங்கட்கு முன்பு ஒரு ஆங்கில நூலில் படித்தது. அதன் என்னுடைய தமிழாக்கம் கீழே:
தொடருந்தொன்றில் பயணச்சீட்டுச் சோதகர் ஒரு இளம் பயணியை நோக்கி, "உமது பயணச் சீட்டு எங்கே?" என வினவுகிறார்.
அவ் இளைஞன் தனது பெட்டியத் திறந்து, அவசரமாக தேடுகிறான், ஆனால் அங்கு இல்லை, பின்னர் எழுந்து தன் சட்டைப் பைகள் அனைத்தையும் சல்லடை போடுகிறன், அங்குமில்லை, சட்டென்று நினைவு வந்தது போல் தன் பெட்டியில் உள்ள வெளிப்புறப் பையையும் சல்லடை போடுகிறான், பயனில்லை.
"இன்னும் கண்டுபிடிக்கவில்லையா!" என்று புன்னைகைத்த வண்ணம், அவன் வாயில் இருந்த பயணச் சீட்டை எடுத்துக் கொண்டு போகிறார்.
இதனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு முன்னுகிருந்தவர், நக்கலும் கிண்டலும் கலந்த தொனியில் "ஆத்துல போட்டுட்டு குளத்துல தேடினான் என்று கேள்விப் படுருக்கிறன், ஆனால் நீர் வாயிலை வைச்சண்டு எல்லா இடமும் தேடியிருகிறீரே, என்ன அவ்வளவு யோசனையா?...". அவர் சிரித்து முடிப்பதற்குள், அமைதியும் நிதானமும் கலந்த தொனியில் "இல்லண்ணே, நேற்றையான் திகதிய அழிச்சுக்கொன்டிருந்தனான், அவ்வளவுதான்"
முன்னிக்கிருப்பவர் முகத்தில் அசடு வழிகிறது. :mrgreen:

-