01-22-2006, 05:44 AM
வந்தாரய்யா ஜெயசூர்யா,, அவுஸ்ரேலியா பந்துவீச்சாளர்கள் (HOPES, மற்றும் Durai சா Dorey) நிலை பரிதாபம் ஹொப்ஸ் 5 ஓவர்களில் 54 ரன்னை அள்ளி குடுத்துட்டு பரிதாபமா இருக்கிறாய்யா,, ஜெயசூர்யா 85 பந்துகளில் 4X6, 4X9 சதத்தை பூர்த்தி செய்துட்டார்,,
பல வருடங்களுக்கு பிறகு இண்டைக்குத்தான் ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்தோடு 15.3 ஓவர்களில் 100 ரண்களை குவித்திருக்கிறார்கள் இலங்கை அணியினர் அதுவும் அவுஸ்ரேலியா அணிக்கு எதிராக அவர்களின் இடத்தில்.... கில்கிறிஸ்ட் இல்லாதது இலங்கை அணிக்கு ஆறுதல் தான்.
<img src='http://img39.imageshack.us/img39/2959/581922ok.jpg' border='0' alt='user posted image'>
ஜெயசூர்யாவின் 114 ஓட்டங்கள் (10X4,1X5,4X6) விபி தொடரின் 5வது ஒரு நாள் ஆட்டத்தில் முதலாவது சென்ஞ்சரி..
இங்க என்னொரு விடயம் என்னெவென்றால், அண்மையில் நடந்த பல போட்டிகளில் சங்கக்காராவின் ஆட்டத்தைத்தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள், ஆனால் தற்பொழுது ஜெயசூர்யாவோடு இனைந்து சங்கக்காரா ஆடிக்கொண்டு இருக்கிறார், அவரின் ஆட்டம் இண்டைக்கு இங்க எடுபடல்லை,, (சங்கக்காராவும் அதிரடியா விளையாடுறார்தான்,, ஆனால் ஜெயசூர்யாவின் அதிரடிக்கு முன்னால் சங்கக்காராவின் ஆட்டம் எடுபடல்லை)
hock: :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பார்ப்பம் முகத்தார் நல்ல செய்தியுடன் வருகிறாரோ எண்டு (அதுதானய்யா அவுஸ்ரேலியா வென்றுவிட்டது எண்ட செய்தியோட) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பல வருடங்களுக்கு பிறகு இண்டைக்குத்தான் ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்தோடு 15.3 ஓவர்களில் 100 ரண்களை குவித்திருக்கிறார்கள் இலங்கை அணியினர் அதுவும் அவுஸ்ரேலியா அணிக்கு எதிராக அவர்களின் இடத்தில்.... கில்கிறிஸ்ட் இல்லாதது இலங்கை அணிக்கு ஆறுதல் தான்.
<img src='http://img39.imageshack.us/img39/2959/581922ok.jpg' border='0' alt='user posted image'>
ஜெயசூர்யாவின் 114 ஓட்டங்கள் (10X4,1X5,4X6) விபி தொடரின் 5வது ஒரு நாள் ஆட்டத்தில் முதலாவது சென்ஞ்சரி..
இங்க என்னொரு விடயம் என்னெவென்றால், அண்மையில் நடந்த பல போட்டிகளில் சங்கக்காராவின் ஆட்டத்தைத்தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள், ஆனால் தற்பொழுது ஜெயசூர்யாவோடு இனைந்து சங்கக்காரா ஆடிக்கொண்டு இருக்கிறார், அவரின் ஆட்டம் இண்டைக்கு இங்க எடுபடல்லை,, (சங்கக்காராவும் அதிரடியா விளையாடுறார்தான்,, ஆனால் ஜெயசூர்யாவின் அதிரடிக்கு முன்னால் சங்கக்காராவின் ஆட்டம் எடுபடல்லை)
hock: :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->பார்ப்பம் முகத்தார் நல்ல செய்தியுடன் வருகிறாரோ எண்டு (அதுதானய்யா அவுஸ்ரேலியா வென்றுவிட்டது எண்ட செய்தியோட) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>