01-22-2006, 04:38 AM
தம்பி தூயவன் நான் வெகுவிரைவில யாழ்பாணத்திற்கு போறன். இப்ப என்ர பொடியளும் அங்கு நிக்குறாங்கள. அதோட இவன் ராம்ஸ் தன்ர தமிழ எல்லோரும் பழிக்கிறாங்கள் எங்கட சனத்தை வசப்படுத்த வேண்டுமென்றால் சுந்தர தமிழ் கதைக்க சொல்லுறான். அது தான் இப்ப பெசல் கிழாசுல யப்னா தமிழ் படிக்கிறன்.

