01-22-2006, 12:25 AM
வணக்கம் யாழ்கள உறவுகளே!
பல அற்புதமான கருத்துக்களோடு களம்புகுந்து விளையாடுகின்றீர்கள். ஆக்கபூர்வமான கருத்துக்கள் பல இது போன்ற வாததலைப்புக்களில் காணக்கிடைக்கின்றன. உங்கள் அறிவாற்றலை பார்த்து பிரமித்து போகின்றேன். ஆனால் இடையிடையே உங்கள் அனைவரின் கருத்துக்கள் வருத்தமளிப்பதாக இருக்கின்றன. ம்ம்ம் விதண்டாவாதங்களை தவிர்த்தால் உங்கள் வாதங்களுக்கு ஒரு பெறுமதி இருக்கும். புரிந்துணர்வோடு கருத்தாடினால் இன்னும் சிறக்கும்.
மிகவும் ஆர்வத்தோடு கருத்தாடுவதோடு ஆக்கபூர்வமான கருத்துகளை தேடி இணைக்கும் உங்கள் நேரவிரயத்திற்கு ஒரு பயன் இருக்கவேண்டுமல்லவா ஆதலால்த்தான் கூறுகின்றேன்.
உங்கள் ஆக்கபூர்வமான பயன் தரும் கருத்தாடல் தொடர வாழ்த்துக்கள்.