01-21-2006, 11:53 PM
காயம்..ஸ்றெஸ் (stress) போதிய சுவாச வாயு இன்மை.. மாசடைந்த சூழல்...இது போன்ற காரணங்களையே அதன் இறப்புக்கு முதன்மையாகக் கூறலாம்..!
குறித்த திமிங்கலம் மீது தேவையற்ற கலவரத்தை அழுத்ததை பிரயோகித்ததன் மூலமே அதன் இயல்பான செயற்பாடு குழப்பட்டு..அதிகம் காயப்படவும்..அதுக்கு போதிய அளவு சுவாச வாயுவை உள்ளெடுக்க சந்தர்ப்பம் அளிக்கவும் இடமளிக்கப்படவில்லை. திமிங்கிலங்கள் மீன்களைப் போலல்லாது மனிதர்களைப் போல சுவாசப்பை கொண்டு வாயுப்பரிமாற்றம் மூலம் சுவாசச்செயன்முறை செய்பவை. அவை இயல்பாக நீரின் மேல் மட்டத்துக்கு வந்து சுவாச வாயுவை பரிமாறிச் செல்ல வேண்டும்..கலவர சூழலில்..இது போதிய சாத்தியமாக இருந்திருக்காது..!
குறித்த திமிங்கல இனமும் எண்டேஞ்ஜர்..அருகிவரும்.. இனங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்ட இனமாகும்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>