01-21-2006, 11:00 PM
Mathan Wrote:திசை தடுமாறி லண்டனுக்குள் உட்பிரவேசித்த திமிங்கிலம் அதனை மீளவும் ஆழ்கடலுக்கு அனுப்பும் மீட்பு நடவடிக்கைகளின் போது உயிரிழந்துவிட்டது.
மேலதிக தகவல்கள் ...
http://news.bbc.co.uk/1/hi/england/london/4635874.stm
சொன்னமில்ல கொன்றிடுவார்கள் என்று..! கடவுளும் கைவிட்டிட்டுட்டான்..!
மனிதர்களால் அநியாயமாக கொல்லப்பட்ட திமிங்கிலத்துக்காக குருவிகளின் அனுதாபங்கள்..! :roll:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

