01-21-2006, 07:20 PM
"kuruvikal}
மேலே சிவப்புக் கோடிட்ட வற்றில் இருந்து தெரிவது என்ன வென்றால் குருவிக்கு தான் முதல் எழுதிய வசனம் ஞாபகதில் நிற்பதில்லை என்பதுவே.அது சரி குருவி நீர் செய்யும் தமிழ் தேசியத்திற்கான சேவையைப் பாரும் உம்மோடு தோள் கொடுத்து இந்தத்தலைப்புக்குள் சுகுமாரன் வருகிறார்,மற்றத் தலைப்புக்குள் ராஜாதிராஜா,லகிலுக் ஆகியோர் வருகின்றனர்.இது ஏன்?
நான் யார் என்ன செய்தேன் என்று அறியாமலே எழுதிப் போட்டு அதனையும் தேசியத்தோடு இணைத்தீர் பாரும் ,உமது நேர்மை எத்தகையது என்பதை எல்லாருக்கும் வெளிச்சமாக்கினீர்.[/quote Wrote:தமிழ் தேசியத்தை பலவீனமாக்குபவர்கள்... அது சார்ந்தவற்றை உண்மைக்கு மாறாக யதார்த்த வாழ்வுக்கு மாறாக ஆதாரங்கள் இன்றி புனைகதைகளில் இருந்து திரித்து தமக்கு சார்பாக கொட்டுபவர்களே..! அதுதான் தமிழ் தேசியத்துக்கும் பலவீனமான அம்சங்களை அளிக்கிறது. பலம் என்பது விடயங்களை திரிபுகளுக்கு புனைகதைகளுக்கு சொற் சோடிணைகளுக்கு அப்பால் ஆதாரங்களோடு தமிழருக்கு உண்மையில் சொந்தமானதை இனங்கட்டு அனைவராலும் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இனங்காட்டுதலே..!
பார்ப்பர்ணியம் என்றும் பார்ப்பர்ணியக் கலைவடிவம் என்றும் கூறிக்கொண்டு மறுபுறத்தில் அதுதான் தமிழர் கலை வடிவம் என்று சாதிப்பின் நாளை அது பார்ப்பர்ணியரால் தமது வடிவம் என்று நிறுவப்படும் போது கட்டுரையாளர்கள் அல்ல பலவீனப்படுவது. தமிழர் அடையாளங்களே பலவீனப்படும். தமிழ் தேசிய அடையாளமே பலவீனப்படும். எனவே தமிழர்களின் உண்மைக் கலை வடிவத்தை இனங்காண தகுந்த ஆதாரங்களோடு..புனைகதை ஆவணங்களில் இருந்தல்லாத.. அப்படியான புனைகதைகளை முறியடிக்கவல்ல சான்றுகள் ஆதாரங்கள் இருக்க வேண்டும்..! அப்படி இல்லாதவை அனைத்தும் தமிழர் தமிழ் தேசியம் சார்ந்த பலவீனங்களாகவே நோக்கப்பட வேண்டும்..! இதைப் புரிந்து கொள்ள நாரதரால் நிச்சயம் முடியாது என்பது எழுதும் போததே நமக்கு தெரியும்..! இப்படி ஒரு மட்டமான வசைபாடல் இதுக்கு வரும் என்றும் தெரியும்.! நன்றி நாரதரே எதிர்பார்த்தது போல உங்கள் பதில் அமைந்தது..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் கேட்ட கேள்விகளுக்கு எங்கே பதில்?
ஏன் லகிலுக்,சுகுமாரன்,ரஜாதிராஜா பொன்றோரினது கருத்தும் உமது கருத்தும் ஒன்றாக இருகிறது?
நீர் தமிழரா?
அல்லது பார்ப்பனரா?மேலே ஆருரன் காட்டியவை அனைதும் ஆதாரங்கள் அல்ல ஆனால் நீர் காட்டிய கோம் பேஜ் மட்டும் பார்ப்பனரது கலை தான் பரத நாட்டியம் என்று நிறுவுவதற்குப் போதும்.ஆக பார்ப்பனர்களின் கலை என்று நிறுவுவதற்கு ஒரு கோம் பேஜ் போதும்.அது சரி அதை ஏன் நீர் நுறுவுறீர் அப்ப நீர் தமிழர் இல்லயா?அப்ப நீர் தமிழர் எண்டால் நீர் தேசியத்திற்கு வலுச் சேர்ப்பவர் எண்டால் பரதம் தமிழரது என்று நிறுவுவுமென் ஏன் பார்ப்பனரது என்று நிறுவ முற்படுகிறீர்.உமது அடயாளம் எந்தப்பக்கம் என்பதை நீரே தான் நிறுவி உள்ளீர்.பிறகு எப்படி தேசியதிற்கு வலுச் சேர்க்கிறீர்?
வெளிப்படயாகத்தெரியும் எதிரியை அடயாளம் காண்பதுவும் வெல்வதுவும் எளிது,ஆனால் கூட இருந்து குழிபறிப்பவனை அடயாளம் காண்பது கஸ்ட்டம்,அவனே மிகவும் ஆபத்தானவனும் கூட.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->