01-17-2004, 01:09 AM
தாத்தா உங்களுக்கென்ன வெளிநாட்டில் வாழ்வதால் உங்கள் வயதுக்கு வடிவாக பென்சன் காசு இலவசமாக எடுத்துக்கொண்டு வடிவாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு அழகாக கருத்தாடுகிறீர்கள் (வேண்டியவர், வேண்டாதவர்களுக்காக ) உங்கள் வழி தனி வழி... ஆனால் உங்களுக்கு இன்றைய தமிழ் இழைஞ்ஞர்களின் எண்ணகிடைக்கைகள், யதார்த்தங்கள் ,எங்கு, எப்படி விளங்கப்போகின்றது......உங்களுக்காக மட்டும் அல்ல....... உங்களை கருத்தாடாமல் செய்யவேண்டும் என்பதற்காக நான் இதை இங்கு இப்படி எழுதவில்லை ..........

