01-21-2006, 05:46 PM
[quote="kuruvikal?
ஆமாம்..இதை நீங்களாகச் சொல்லித் திரியும் போது தெரிகிறது உங்கள் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்திருக்கும் என்று..!
தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக முழங்குவதாகச் சொல்லும் உங்கள் போன்றோர் தமிழ் தேசிய விடுதலைப் போராளிகளுக்கு செய்த பங்களிப்பு பற்றி வார்த்தையில் விளாசிக்கொண்டும் திரிவீர்கள்..! உங்களைப் போல நிறையப் பேர் தமிழ் தேசியத்தின் பெயரால் பிழைப்பு நடத்துறீங்கள் என்பது தெரியும்..! அதற்கு தமிழர்கள் என்ற அடையாளத்தையும் நன்கு பயன்படுத்தியும் கொள்கிறீர்கள்..! சுயநலத்துக்காக சுயதம்பட்டம் அடிப்போரை தமிழ் தேசிய போராளிகளாக எவரும் இலகுவில் இனங்காணப் போவதில்லை. தமிழீழம் கேட்டு இன்று அரசசபையில் குந்தி இருப்போரும் முன்னாள் தமிழ் தேசிய வாதிகள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள். எத்தனையோ முகமூடிகள் தமிழ் தேசியத்தை உச்சரித்துக் கொண்டு புகழும் பொருளும் ஈட்டினம் என்பதும் தமிழ் தேசிய போராளிக்களுக்கு தெரியும். எத்தனையோ படித்த ஜீவன்கள் தமிழ் தேசிய உச்சரிப்பை வைத்து போலி கட்டுரைகளை வரைந்து தள்ளி தமிழ் தேசியத்தின் ஆதார இருப்புக்கு உலை வைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்பதும் தெரியும்..! எனவே உங்கள் போன்றோரின் சுய விபரங்கள் கொண்டு எவரும் உங்களுக்கு தமிழ் தேசிய காவலன் என்று பட்டம் தரப்போறதில்லை. உண்மையான உணர்வாளனாக இருந்தால் தமிழ் தேசியத்தை பலப்படுத்த அதனைச் சார்ந்து வரும் பலவீனக் கருத்துக்களை விளக்குவீர்கள். பலவீனத்துக்கு துணை போவதன் மூலம் நீங்கள் யார் என்பது உலகுக்கே தெரியும். நிச்சயமாக உங்கள் எவருமே தமிழ் தேசியக் காவலன் என்று அடையாளம் காணப்போவதில்லை. அதுபோல் நாம் தமிழ் தேசியம் காக்க இங்கு கருத்தெழுத வரவில்லை..அதற்கான தகுதியும் எமக்கில்லை. அதை காக்க உண்மையான தமிழ் உணர்வோடு பலர் உண்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களைப் போலியாக தமிழ் தேசியக் காவலர்களாக இனங்காட்டி சொந்த இனத்தை ஏய்க்க வேண்டாம். இனியும்..!
உங்களுக்கு நாங்கள் ஏன் நற்சான்றிதழ் தர வேண்டும்..என்ன் கனவா காண்கிறீர்கள்..! நாம் இங்கு எமது கருத்துக்களை வைக்க வந்த சாதாரண கருத்தாளர்கள்..!
மேலே சிவப்புக் கோடிட்ட வற்றில் இருந்து தெரிவது என்ன வென்றால் குருவிக்கு தான் முதல் எழுதிய வசனம் ஞாபகதில் நிற்பதில்லை என்பதுவே.அது சரி குருவி நீர் செய்யும் தமிழ் தேசியத்திற்கான சேவையைப் பாரும் உம்மோடு தோள் கொடுத்து இந்தத்தலைப்புக்குள் சுகுமாரன் வருகிறார்,மற்றத் தலைப்புக்குள் ராஜாதிராஜா,லகிலுக் ஆகியோர் வருகின்றனர்.இது ஏன்?
நான் யார் என்ன செய்தேன் என்று அறியாமலே எழுதிப் போட்டு அதனையும் தேசியத்தோடு இணைத்தீர் பாரும் ,உமது நேர்மை எத்தகையது என்பதை எல்லாருக்கும் வெளிச்சமாக்கினீர்.