01-21-2006, 04:57 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
சிங்களவன் அடக்கினான் சரி..ஈழத்தில் எங்கே ஆரியன்.. ஈழத்தில் நடைமுறையில் இருந்த சமூக அடக்குமுறைகளுக்கு ஈழத்தமிழரே சொந்தம். ஈழத்தில் ஆரியர் என்று கூறத்தக்கவர்கள்..தமிழர்களுக்குள் இருக்கவில்லையே..! சிங்களவர்கள் தான் ஆரியர்கள் என்று பேசுகிறீர்கள்.. இப்போ பிரச்சனை ஆரிய திராவிட பிரச்சனையல்ல.. இலங்கையில் சிறுபான்மையின்ரான தமிழர்கள் சிங்கள பெளத்த பெருன்பான்மை இனத்தால் அடக்கப்படுவதே அன்றி..வேறில்லை..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
thருப்பி தலைப்பை வெகு வாக திசை திருப்பி உள்ளீர்.தலைப் போடு பொருந்திய கேள்விகளுக்கோ பதிலைக் காணன்.ஈழத்திலே சாதிய வேற்றுமைகளுக்கு காரணம் ஆரியர் புகுத்திய சாதிய வேற்றுமைகள்.சாதியம் தமிழர் உருவாக்கியது அல்ல.இதைப்பற்றி தனிய தலைப்பு நன்றாக விவாதிக்கப் பட்டது இங்கு மீண்டும் வேண்டாம்,அங்கு போய் வாசியும்.சாதிகளுக்கு அடிப்படை ஆரியரின் வேதங்கள்.இங்கே நாங்கள் என்று நீர் யாரைச் சொன்னீர்?இங்கே வேற்றுமை பாரட்டி தமிழர் அப்படி இப்படி என்று ஏன் எழுதுனீர்? நீர் தமிழரா இல்லயா இப்போது சொல்லும்?வேன்டும் என்றே மற்றவர்களை இங்கே இழுக்க தலைப்பை மாற்றி தடத்தை மாற்றி உள்ளீர் என்பது விளங்குகிறது.
இங்கே இலங்கைப் பிரச்சினை ஆரியர் திராவிடர் என்று யார் சொன்னார் நீராக் கதை விட்டு நீரா பதில் எழுதும் அத்தோடு நாங்கள் ஐ நா வாசல் செல்லத் தேவயில்லை எமது வெற்றியை நாங்கள் தான் போராடிப்பெற வேண்டும் ஐனா தராது.
சிங்களவன் அடக்கினான் சரி..ஈழத்தில் எங்கே ஆரியன்.. ஈழத்தில் நடைமுறையில் இருந்த சமூக அடக்குமுறைகளுக்கு ஈழத்தமிழரே சொந்தம். ஈழத்தில் ஆரியர் என்று கூறத்தக்கவர்கள்..தமிழர்களுக்குள் இருக்கவில்லையே..! சிங்களவர்கள் தான் ஆரியர்கள் என்று பேசுகிறீர்கள்.. இப்போ பிரச்சனை ஆரிய திராவிட பிரச்சனையல்ல.. இலங்கையில் சிறுபான்மையின்ரான தமிழர்கள் சிங்கள பெளத்த பெருன்பான்மை இனத்தால் அடக்கப்படுவதே அன்றி..வேறில்லை..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->thருப்பி தலைப்பை வெகு வாக திசை திருப்பி உள்ளீர்.தலைப் போடு பொருந்திய கேள்விகளுக்கோ பதிலைக் காணன்.ஈழத்திலே சாதிய வேற்றுமைகளுக்கு காரணம் ஆரியர் புகுத்திய சாதிய வேற்றுமைகள்.சாதியம் தமிழர் உருவாக்கியது அல்ல.இதைப்பற்றி தனிய தலைப்பு நன்றாக விவாதிக்கப் பட்டது இங்கு மீண்டும் வேண்டாம்,அங்கு போய் வாசியும்.சாதிகளுக்கு அடிப்படை ஆரியரின் வேதங்கள்.இங்கே நாங்கள் என்று நீர் யாரைச் சொன்னீர்?இங்கே வேற்றுமை பாரட்டி தமிழர் அப்படி இப்படி என்று ஏன் எழுதுனீர்? நீர் தமிழரா இல்லயா இப்போது சொல்லும்?வேன்டும் என்றே மற்றவர்களை இங்கே இழுக்க தலைப்பை மாற்றி தடத்தை மாற்றி உள்ளீர் என்பது விளங்குகிறது.