01-21-2006, 04:16 PM
<span style='font-size:25pt;line-height:100%'>ஆரூரண்ணா.. அந்த எட்டம்வகுப்பு மட்டும் படிச்சவன் நீங்கள் பதில் சொல்லாததால் திரும்பவும் கேட்கிறான்..</span>
<!--QuoteBegin-Sukumaran+-->QUOTE(Sukumaran)<!--QuoteEBegin-->ஆரூரண்ணா நீங்கள் 1930 க்கு முன்னம் பரதநாட்டியம் இருக்கவில்லை என எழுதினீர்கள்.. பின்பு நீங்களே 1804 ஆண்டும் அதற்குப்பின்னம் பிறந்த நால்வர் கதகளியையும் பரதநாட்டியத்தயும் இணைத்து மணிப்புரி உண்டாக்கினர் என எழுதினீர்கள்..
நீங்கள் கூறிய (பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த)கிறிஸ்;தவர்கள் 1930 களில் இருக்கவில்லையோ..
பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த உங்கள் கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார ஆட்சியின்போது (1930 களில் பிராமணர்கள் பரதநாட்டியம் வடிவமைக்கும்போது) வெள்ளைத்துரைக்கு குடை பிடித்து சாமரம்வீசி ஒற்ற வேலை செய்துகொண்டிருந்தார்களா?
தற்போது உரிமைகோர வந்துள்ளார்களா?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பதில் சொல்லுங்கோ..
குருவிகள் கீச்சிடுவதைப்பற்றி எனக்கு தெரியாது.. நீங்கள் சைடால எனது கேள்விக்கும் ஒரு பதிலை வையுங்கோ
[quote=Aaruran][size=14]இந்தக் குருவிக்கு விவாதம் என்றால் என்னவென்று தெரியாது வெறும் விதண்டாவாதம் தான் பண்ணத்தெரியும் என்பதை, அந்த எட்டாம் வகுப்பு மட்டும் படித்தவர் கூட ஓத்துக் கொள்வார்,
mile2:

8