01-21-2006, 02:33 PM
தலைப்பிற்கு இது சம்பந்தமில்லாவிட்டாலும், ஒரு விடயத்தைச் சொல்லியாக வேண்டும். இங்கே இருவருக்குத் தான் களம் அமைக்கப்படுவதாக உணர்கின்றோம். ஒன்று பாப்பானர். மற்றவர் நாத்திகர். ஆனால் மூன்றாம் மனிதராகிய பாப்பானர் அல்லாத சமயப்பற்றுள்ளவர்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை. (அது எச்சமயமானாலும்)
முக்கியமாக அவர்கள் தான் தமிழுக்கு பற்பல படைப்புக்களைத் தந்தவர்களில் முக்கியமானவர்கள். சிலப்பதிகாரம், போன்ற ஜம்பெரும்காப்பியங்களையும், திருவள்ளுவர், ஒளவையார், இரட்டைகள் போன்ற பாப்பாணரல்லாத சைவக் கவிஞர்களும் முக்கியமானவர்கள். அவர்கள் போன்றவர்கள் தான் தமிழுக்கு சேவையாற்றினவர்கள்.

[size=14] ' '