01-21-2006, 02:31 PM
நன்றி முகத்தார் காலம் சென்று கொண்டிருக்கின்றது. நீண்டநாட்களாகிவிட்டால் சுவாரசியம் குறைந்துவிடும்.
மன்னித்துக்கொள்ளுங்கள் ஈஸ்வர். உங்களுடைய சந்தர்ப்பத்தை எடுத்துவிட்டேன். எங்கள் அணியினரால் பட்டிமன்றம் தாமதிக்ககூடாது என்ற ஆதங்கத்தில்தான் அதை செய்தேன்.
நடுவர் அவர்களுக்கு நான் பட்டிமன்றத் தலைப்பை குறை சொல்லவில்லவில்லை. இணையம் இளைஞர்களை கெடுக்கின்றது என்ற தலைப்பை வைத்திருந்தால் எதிரணியினர் வாதாடுவது சரி என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். அருமையான தலைப்பை தங்கை ரசிகை தந்திருக்கின்றார் நான் அதை குறைகூறவில்லை.