01-21-2006, 01:55 PM
ஆம் காக்கைவன்னியன் நான் முதலில் 30 நிமிடங்கள் சுவீடனுக்கு பேசினேன் 30 நிமிட முடிவில் இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டது. பின்னர் 25 யூரோ எனது கணக்கிலிட்ட பின்னர் தடையில்லாமல் பேசக்கூடியதாக இருக்கிறது.

