01-21-2006, 01:55 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யாரு இங்கே தமிழர்களை இகழ்ந்து இவ்வளவு எழுதியது?யார் நாங்கள் அப்படி ஏன் நீங்கள் இப்படி என்று ஆருரனுடன் வாதம் செய்தது?யார் ஒரு இந்துதுவ வாதியின் கட்டுரயை இணைத்து அதை ஆராச்சிக் கட்டுரை ஆரியர் திராவிடர் என்பது இல்லாத ஒன்று என்று, நிறுவ முயன்றது?யார் இங்கே ஒரு நோக்கோடு வந்திறங்கிய ஒரு கூட்டத்திற்கு, ஆமாம் சாமி போட்டு சிங் சக் அடிச்சது? இதெல்லாம் என்ன தமிழ்ர் மேல் உள்ள பாசத்தால் தேசியத்தின் மேல் உள்ள அக்கறையினால் எண்டால் இவர்களின் தேசியத்தை என்ன என்று சொல்வது?
இவர் தான் எங்களுக்கு நற்சான்றிதழ் தரப் போகிறாராம், <b>நான் யார் எனது பங்களிப்பு என்ன என்பதை தேசிய விடுதலை போராளிகள் நன்கு அறிவர்</b>, நீர் யார் உமது பங்களிப்பு என்ன என்பதைத் தான் எவரும் அறியார். நீர் இங்கே உமது கருதுக்களால் எவ்வாறு தேசிய விடுதலயின் அடிப்படைக் கருதியல்களுக்கு சிதைவை ஏற்படுதுகிறீர் என்பதயே சுட்டிக் காட்டிக் கொன்டிருகிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமாம்..இதை நீங்களாகச் சொல்லித் திரியும் போது தெரிகிறது உங்கள் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்திருக்கும் என்று..!
ஈழத்தில் தமிழ் தேசியத்தின் தேவை சிங்கள அடக்குமுறை சார்ந்து எழுந்ததே அன்று ஆரிய திராவிட நிறுவல் சார்ந்தல்ல.பிராமண.. சூத்திர பிரிவினை சார்ந்தல்ல..! என்ற அடிப்படை கூட தெரியாமல் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக முழங்குவதாகச் சொல்லும் உங்கள் போன்றோர் தமிழ் தேசிய விடுதலைப் போராளிகளுக்கு செய்த பங்களிப்பு பற்றி வார்த்தையில் விளாசிக்கொண்டும் திரிவீர்கள்..! உங்களைப் போல நிறையப் பேர் தமிழ் தேசியத்தின் பெயரால் பிழைப்பு நடத்துறீங்கள் என்பது தெரியும்..! அதற்கு தமிழர்கள் என்ற அடையாளத்தையும் நன்கு பயன்படுத்தியும் கொள்கிறீர்கள்..! சுயநலத்துக்காக சுயதம்பட்டம் அடிப்போரை தமிழ் தேசிய போராளிகளாக எவரும் இலகுவில் இனங்காணப் போவதில்லை. தமிழீழம் கேட்டு இன்று அரசசபையில் குந்தி இருப்போரும் முன்னாள் தமிழ் தேசிய வாதிகள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள். எத்தனையோ முகமூடிகள் தமிழ் தேசியத்தை உச்சரித்துக் கொண்டு புகழும் பொருளும் ஈட்டினம் என்பதும் தமிழ் தேசிய போராளிக்களுக்கு தெரியும். எத்தனையோ படித்த ஜீவன்கள் தமிழ் தேசிய உச்சரிப்பை வைத்து போலி கட்டுரைகளை வரைந்து தள்ளி தமிழ் தேசியத்தின் ஆதார இருப்புக்கு உலை வைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்பதும் தெரியும்..! எனவே உங்கள் போன்றோரின் சுய விபரங்கள் கொண்டு எவரும் உங்களுக்கு தமிழ் தேசிய காவலன் என்று பட்டம் தரப்போறதில்லை. உண்மையான உணர்வாளனாக இருந்தால் தமிழ் தேசியத்தை பலப்படுத்த அதனைச் சார்ந்து வரும் பலவீனக் கருத்துக்களை விளக்குவீர்கள். பலவீனத்துக்கு துணை போவதன் மூலம் நீங்கள் யார் என்பது உலகுக்கே தெரியும். நிச்சயமாக உங்கள் எவருமே தமிழ் தேசியக் காவலன் என்று அடையாளம் காணப்போவதில்லை. அதுபோல் நாம் தமிழ் தேசியம் காக்க இங்கு கருத்தெழுத வரவில்லை..அதற்கான தகுதியும் எமக்கில்லை. அதை காக்க உண்மையான தமிழ் உணர்வோடு பலர் உண்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களைப் போலியாக தமிழ் தேசியக் காவலர்களாக இனங்காட்டி சொந்த இனத்தை ஏய்க்க வேண்டாம். இனியும்..!
உங்களுக்கு நாங்கள் ஏன் நற்சான்றிதழ் தர வேண்டும்..என்ன் கனவா காண்கிறீர்கள்..! நாம் இங்கு எமது கருத்துக்களை வைக்க வந்த சாதாரண கருத்தாளர்கள்..! உங்களைப் போல தமிழ் தேசிய அடையாளம் காப்பதாகக் கூறி பெருமைகள் பேசவும் புகழ் தேடவும் வரவில்லை...நாம் வாழும் சூழலில் தரிசிக்கும் உண்மைகளை சொல்ல வந்தோம்...! கேட்பதும் விடுவதும் அவர்வர் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. நிச்சயம் உங்கள் போன்றோருக்கு அஞ்சி நாம் எமது கருத்துக்களை இங்கு வைப்பதைத் தவிர்ப்போம் என்று மட்டும் பகற்கனவு போலிப் பெருமை வளர்க்காதீர்கள்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>