01-21-2006, 01:36 PM
அந்தக் கட்டுரையை வெளியிட்டவர் இந்துத்தவ வெறியர் என்றால்..ஆரியர் - திராவிட வேறுபாட்டுக்குள் குளிர்காய நினைக்கும் உங்கள் போன்றோர்.. இனவெறியர்கள் என்பதாகத்தான் காட்டப்படும்.
கட்டுரை சார்ந்து அதன் முடிவுரை சார்ந்து உங்களால் தவறைச் நிரூபிக்க முடிந்தால் ஆதாரத்தோடு நிரூபித்து கட்டுரையை பொய்யென்று காட்டுங்கள். அதைவிடுத்து குறித்த கட்டுரை தொடர்பில் உள்ள உண்மைகளச் சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது.
உங்களிடம் நல்ல நோக்கம் இருந்தால் கட்டுரையில் தரபட்ட சான்றுகளில் இருந்து தவறுகாட்டி அதை டிஸ்புறூவ் பண்ணுங்கள். அது எங்கு பிரசுரமானது எப்படிப்பட்டவரால் எழுதப்ப்பட்டது என்பதுக்கு மேலாக அங்கு சொல்லப்பட்ட ஆதாரங்கள் சார்ந்து அது பார்க்கப்பட வேண்டி இருக்கிறது. உங்களால் உங்களுக்கு சார்ப்பில்லாதவை எவற்றையும் வார்த்தைகளால் போலிக் காரணங்களை வைத்து நிராகரிக்க முடிவது போல மற்றவர்களாலும் உங்களுக்கு சார்ப்பானதை நிராகரிக்க முடியும். எனவே இப்படிச் செய்து உங்களை நீங்களே பலவீனர்களாக்கிக் கொள்ளாதீர்கள்..!
உங்களால் குறித்த கட்டுரையில் தரப்பட்ட தரவுகள் விபரங்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருந்தால் அவற்றை முன் வைத்து அதை டிஸ்புறூவ் பண்ணுங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>