01-21-2006, 01:34 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
இதைப் புரிஞ்சுக்க முடியாமல் தான்... இங்கு சிலர் சைக்கிள் கப்பில தங்களை தேசியத்தின் காவலர்களாக காட்ட நினைக்கின்றார்கள்..!
தேசியம் மீதான கொள்கைப்பற்று வேறு..அதற்காக மற்றவர்களைப் போல நாமும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழிசமைக்கக் கூடாது. அப்படி வரலாற்றைத் திரித்து தமிழர்கள் தங்கள் அடையாளங்களை தக்க வைக்க வேண்டிய துர்ப்பார்க்கியம் சில இடங்களைத் தவிர பெரும்பாலும் இன்னும் எழவில்லை..! நடைமுறை யதார்த்தை உள்வாங்காமல் இவர்கள் வைக்கும் கருத்துக்கள் கேலியாகவே நோக்கப்படும்..! அதைத் தவிர்க்க இவர்கள் எதுவும் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.
அதுமட்டுமன்றி.. தங்களுக்குள் சமூகப்பிரிவினைகளை அழிக்கக் கோரும் இவர்கள்.. மற்றைய சமூகங்களுக்குள் ஆரியர்- திராவிடர்.. பிராமணர் - சூத்திரர் என்று பிரிவினைகளை வளர்த்து அதன் மூலம் தங்கள் அடையாளங்களை போலியாக நிறுவ முடியும் என்றும் நம்புகின்றனர்..! உண்மை அதுவல்ல... உண்மை வரலாறு என்பதன் ஆதாரங்கள் வெளிக்கொணரப்படும் வரை இவர்கள் போல் மற்றவர்களாலும் இடைச் செருகல்களை கனகச்சிதமாக செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தும் அறியாதவர்கள் போல் நடந்து கொண்டு தமிழ் தேசியத்தின் ஆதாரங்களை பலவீனப்படுத்தும் செயலையே அதன் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு செய்வதாக நோக்க வேண்டி இருக்கிறது..!
தமிழ் தேசிய அடையாளங்களை ஆதாரங்களோடு சர்வதேச சமூகத்தின் முன் நிறுவ வேண்டிய நிலையில் இருக்கும் நாம் இன்னும் ஆவண ரீதியான புனைகதைகளை வைத்துக் கொண்டு தொலைத்த அடையாளங்களுக்கு ஆதாரம் தேடுகின்றோம்...! இன்னொரு புறம் புதுமை நவீனம் புரட்சி என்று உள்ள அடையாளங்களை அழிக்கவும் கருத்துச் சொல்கின்றோம்..! இன்னொரு புறம் கலாசாரத்தை ரீதியில் கருத்து வைத்தால் காலாசாரக் காவலர்கள் என்று எள்ளி நகையாடுகின்றனர்..! இப்படிப்பட்டவர்கள்..யார் என்று அடையாளம் காட்ட வேண்டிய தேவையில்லை...அவர்களே தங்களை தாங்களே அடையாளம் காட்டிக் கொள்வர்..! அவர்கள் தங்களால் முடியாததை மற்றவன் செய்ய முற்படும் போது தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னைத்தானே அறிவாளி என்று பிறரை திட்டித்தீர்ப்பதில் அதிக நேரம் செலவு செய்வர்..! இவர்களை நாம் தேசியத்தின் காவலர்களாகவோ..காலாசார காவலர்களாகவோ... தமிழ் எழுத பேச தெரியும் என்பதற்காக தமிழர்களாகவோ கருதவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களாகவே மற்றவனுக்கு ஒரு அடைமொழியைக் கொடுத்துவிட்டு பிறகு அவனை அந்த அடைமொழிக்கு தகுதியற்ற்வன் என்று காட்டி. தங்களை உயர்வாக்க சிலர் இங்கு முயல்கின்றனர். அது அவர்களைப் பொறுத்தவரை வீர தீரச் செயலாக இருக்கும்..உண்மைகளை தரிசிக்கும் ஒருவருக்கு இவர்களின் செயல்கள் நகைப்புக்கிடமாகவே தென்படும்...! எனியாவது அவர்கள் இப்படியான நகைச்ச்சுவை பாத்திரம் ஏற்பதை தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யாமல் இருப்பது சிறப்பு..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
யாரு இங்கே தமிழர்களை இகழ்ந்து இவ்வளவு எழுதியது?யார் நாங்கள் அப்படி ஏன் நீங்கள் இப்படி என்று ஆருரனுடன் வாதம் செய்தது?யார் ஒரு இந்துதுவ வாதியின் கட்டுரயை இணைத்து அதை ஆராச்சிக் கட்டுரை ஆரியர் திராவிடர் என்பது இல்லாத ஒன்று என்று, நிறுவ முயன்றது?யார் இங்கே ஒரு நோக்கோடு வந்திறங்கிய ஒரு கூட்டத்திற்கு, ஆமாம் சாமி போட்டு சிங் சக் அடிச்சது? இதெல்லாம் என்ன தமிழ்ர் மேல் உள்ள பாசத்தால் தேசியத்தின் மேல் உள்ள அக்கறையினால் எண்டால் இவர்களின் தேசியத்தை என்ன என்று சொல்வது?
இவர் தான் எங்களுக்கு நற்சான்றிதழ் தரப் போகிறாராம், நான் யார் எனது பங்களிப்பு என்ன என்பதை தேசிய விடுதலை போராளிகள் நன்கு அறிவர், நீர் யார் உமது பங்களிப்பு என்ன என்பதைத் தான் எவரும் அறியார். நீர் இங்கே உமது கருதுக்களால் எவ்வாறு தேசிய விடுதலயின் அடிப்படைக் கருதியல்களுக்கு சிதைவை ஏற்படுதுகிறீர் என்பதயே சுட்டிக் காட்டிக் கொன்டிருகிறேன்.
இதைப் புரிஞ்சுக்க முடியாமல் தான்... இங்கு சிலர் சைக்கிள் கப்பில தங்களை தேசியத்தின் காவலர்களாக காட்ட நினைக்கின்றார்கள்..!
தேசியம் மீதான கொள்கைப்பற்று வேறு..அதற்காக மற்றவர்களைப் போல நாமும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழிசமைக்கக் கூடாது. அப்படி வரலாற்றைத் திரித்து தமிழர்கள் தங்கள் அடையாளங்களை தக்க வைக்க வேண்டிய துர்ப்பார்க்கியம் சில இடங்களைத் தவிர பெரும்பாலும் இன்னும் எழவில்லை..! நடைமுறை யதார்த்தை உள்வாங்காமல் இவர்கள் வைக்கும் கருத்துக்கள் கேலியாகவே நோக்கப்படும்..! அதைத் தவிர்க்க இவர்கள் எதுவும் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.
அதுமட்டுமன்றி.. தங்களுக்குள் சமூகப்பிரிவினைகளை அழிக்கக் கோரும் இவர்கள்.. மற்றைய சமூகங்களுக்குள் ஆரியர்- திராவிடர்.. பிராமணர் - சூத்திரர் என்று பிரிவினைகளை வளர்த்து அதன் மூலம் தங்கள் அடையாளங்களை போலியாக நிறுவ முடியும் என்றும் நம்புகின்றனர்..! உண்மை அதுவல்ல... உண்மை வரலாறு என்பதன் ஆதாரங்கள் வெளிக்கொணரப்படும் வரை இவர்கள் போல் மற்றவர்களாலும் இடைச் செருகல்களை கனகச்சிதமாக செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தும் அறியாதவர்கள் போல் நடந்து கொண்டு தமிழ் தேசியத்தின் ஆதாரங்களை பலவீனப்படுத்தும் செயலையே அதன் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு செய்வதாக நோக்க வேண்டி இருக்கிறது..!
தமிழ் தேசிய அடையாளங்களை ஆதாரங்களோடு சர்வதேச சமூகத்தின் முன் நிறுவ வேண்டிய நிலையில் இருக்கும் நாம் இன்னும் ஆவண ரீதியான புனைகதைகளை வைத்துக் கொண்டு தொலைத்த அடையாளங்களுக்கு ஆதாரம் தேடுகின்றோம்...! இன்னொரு புறம் புதுமை நவீனம் புரட்சி என்று உள்ள அடையாளங்களை அழிக்கவும் கருத்துச் சொல்கின்றோம்..! இன்னொரு புறம் கலாசாரத்தை ரீதியில் கருத்து வைத்தால் காலாசாரக் காவலர்கள் என்று எள்ளி நகையாடுகின்றனர்..! இப்படிப்பட்டவர்கள்..யார் என்று அடையாளம் காட்ட வேண்டிய தேவையில்லை...அவர்களே தங்களை தாங்களே அடையாளம் காட்டிக் கொள்வர்..! அவர்கள் தங்களால் முடியாததை மற்றவன் செய்ய முற்படும் போது தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னைத்தானே அறிவாளி என்று பிறரை திட்டித்தீர்ப்பதில் அதிக நேரம் செலவு செய்வர்..! இவர்களை நாம் தேசியத்தின் காவலர்களாகவோ..காலாசார காவலர்களாகவோ... தமிழ் எழுத பேச தெரியும் என்பதற்காக தமிழர்களாகவோ கருதவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களாகவே மற்றவனுக்கு ஒரு அடைமொழியைக் கொடுத்துவிட்டு பிறகு அவனை அந்த அடைமொழிக்கு தகுதியற்ற்வன் என்று காட்டி. தங்களை உயர்வாக்க சிலர் இங்கு முயல்கின்றனர். அது அவர்களைப் பொறுத்தவரை வீர தீரச் செயலாக இருக்கும்..உண்மைகளை தரிசிக்கும் ஒருவருக்கு இவர்களின் செயல்கள் நகைப்புக்கிடமாகவே தென்படும்...! எனியாவது அவர்கள் இப்படியான நகைச்ச்சுவை பாத்திரம் ஏற்பதை தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யாமல் இருப்பது சிறப்பு..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->யாரு இங்கே தமிழர்களை இகழ்ந்து இவ்வளவு எழுதியது?யார் நாங்கள் அப்படி ஏன் நீங்கள் இப்படி என்று ஆருரனுடன் வாதம் செய்தது?யார் ஒரு இந்துதுவ வாதியின் கட்டுரயை இணைத்து அதை ஆராச்சிக் கட்டுரை ஆரியர் திராவிடர் என்பது இல்லாத ஒன்று என்று, நிறுவ முயன்றது?யார் இங்கே ஒரு நோக்கோடு வந்திறங்கிய ஒரு கூட்டத்திற்கு, ஆமாம் சாமி போட்டு சிங் சக் அடிச்சது? இதெல்லாம் என்ன தமிழ்ர் மேல் உள்ள பாசத்தால் தேசியத்தின் மேல் உள்ள அக்கறையினால் எண்டால் இவர்களின் தேசியத்தை என்ன என்று சொல்வது?