01-21-2006, 12:07 PM
ராகவா தயவுசெய்து மீண்டும் ஒரு உதவி செய்ய வேண்டும். எப்படி தேவையற்ற பகுதியை நீக்குவது அல்லது படத்தை இரண்டு பகுதியாக்கி எப்படி 2 cd க்களில் பதிவது என்று தயவு செய்து விளங்கப்படுத்தவும் . மிக மிக நன்றி.
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif

