01-21-2006, 11:48 AM
மீராவிற்கு நிறைய நகைச்சுவை உணர்வு அதனால்த்தான் அவர் அப்படி எழுதியிருக்கின்றார் என்று நம்புகின்றேன். [b]பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு அந்த நாட்டு மொழிகள் பரிச்சயமில்லாததால் தமிழில் கூடுதல் கவனம் எடுக்கத தொடங்கினர் என்றால் அந்த நாட்டு மக்களுக்கு தமிழ்மொழி பரிச்சயமான மொழியாக இருந்திருக்கலாம். சில வேளை போத்துக்கீசர் ஒல்லாந்தர் போன்றோர் ஆசிய நாடுகளை கைப்பற்றியிருந்த போது தமிழ் மொழியையும் கற்றிருப்பார்களோ??? :roll: :roll:
<i><b> </b>
</i>
</i>

