01-21-2006, 08:39 AM
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->நாரதர் உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம்!-பொதுவாய் சொல்கிறேன்!
இங்கே நடக்கும் கருத்தாடல்கள் எந்தவகையிலும்- நாங்கள் கொண்ட கொள்கையில் செல்வாக்கு செலுத்தமுடியாது!-
ஏனெனில்- நாங்கள் நாங்களாவே இருக்கிறோம்!- சோ
வெறும் கருத்தாடல்களாவே பார்ப்போம்-!
மற்றும்படி- தேசியத்திலும்- எங்கட தலைவரிலையும்-
உங்களைப்போலவே வெறித்தனமான விசுவாசம் கொண்டவன் நான்!-<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும்,
ஒரு தேசிய இனம் தன்னைப் பற்றிய புரிதலில் அனுமானத்தில் நம்பிக்கை கொண்டாலேயே அதன் ஆன்மா வீறு கொண்டெளும், அதனுள் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று பட்டு பெருமிதத்துடன் போராட முடியும்.ஒரு இனம் எவ்வாறு இனமாகிறது?அதன் வரலாற்றுப் பாரம்பரியதில் இருந்து.அதன் வரலாற்றில் அடக்குமுறைகளுக்கு எதிராக வெளிக் கிளம்பிய போராட்டங்களின் தொடர்ச்சியின் எழுச்சியே எமது இன்றய பரிணாம வளர்ச்சி.ஆனால் இங்கே தமிழரின் வரலாற்றை, எமது ஆன்மாவை , சிதைப்பதற்கும் ,தமிழரின் போராட்டத்தை சிதைதவர்களின்,கொச்சைப் படுத்தியவர்களின் வரலாற்றை வெவ்வேறு காரணங்களுக்காக உருமாற்றி, மறைக்கும் முயற்ச்சி நடை பெறுகிறது.இவை முளயில் கிள்ளி எறியப் படாவிட்டால் ,இந்தக் கருதியல்கள் வேருன்றி ,வளர்ந்து முதலுக்கே நட்டமாகி விடும்.இவ்ற்றை நாம் தமிழ் நாட்டின் அரசியல் சீரழிவில் இருந்து கற்றுக் கொள்ள வேன்டும்.சிலர் இதை தெரிந்து செய்கின்றனர் இன்னும் சிலர் தமது அறியாமையினால், செய்கின்றனர்.எது எப்படியோ இவை முளயிலேயே எதிர்க்கப்படாவிட்டால் , அவை எம்முள் புதைந்து,ஓர் நாள் வெளிக் கிழம்பும்.இதை தமிழரின் வரலாற்றில் பலமுறை காணலாம்.இங்கே எல்லோரும் தமிழரின் வரலாற்றை நன்கு அறிந்தவர் கிடயாது.எமது போராட்டதின் ஊற்று ,தமிழ்த் தேசியத்தின் எழுச்சி பெரியாரில் இருந்தே ஆரம்பமானது.
அதன் அடிப்படைகள் திராவிடர்,தமிழர் என்கின்ற அடயாளத்திலே இருந்து தான் ஆரம்பமானது.இதைச் சிதய விட்டால் நாம் இன்று இந்தியர் என்று சொல்லும் தமிழரைப் போல் உருமாற்றப் படுவோம்.பின்னர் எமக்கு என்ன அடயாளம் மின்ச்சப் போகிறது? நாம் சிங்களவராக ,சிறீலங்கனாக இருந்துவிட்டுப் போவது தானே?