01-21-2006, 08:11 AM
நாரதர் உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம்!-பொதுவாய் சொல்கிறேன்!
இங்கே நடக்கும் கருத்தாடல்கள் எந்தவகையிலும்- நாங்கள் கொண்ட கொள்கையில் செல்வாக்கு செலுத்தமுடியாது!-
ஏனெனில்- நாங்கள் நாங்களாவே இருக்கிறோம்!- சோ
வெறும் கருத்தாடல்களாவே பார்ப்போம்-!
மற்றும்படி- தேசியத்திலும்- எங்கட தலைவரிலையும்-
உங்களைப்போலவே வெறித்தனமான விசுவாசம் கொண்டவன் நான்!-

-!
!
!