01-21-2006, 07:18 AM
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->ஏன் வெங்காயம் -இவ்ளோ கோவம்?
தனிப்பட்ட ரீதியா சண்டை பிடிக்காதையுங்க- யாரெண்டாலும்- உங்களிட்ட இருந்து என்னைப்போன்றவர்கள் அறிய இருப்பது ஏராளம்!
நானும் ஒருமுறை வாய் காட்டி ணொங்..... எண்டு குட்டு வாங்கினன்... அதோட ஊரில -உலகத்தில இல்லாத திருத்தம் திருந்திட்டன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :lol: :lol:
குருவிகளோ -வெங்காயமோ -
உங்கள் சிந்தனைகள் வித்தியாசமானவை- ஆக்கபூர்வமா தாருங்கள்! 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வர்ணன் ,
நியாயமாகச் சிந்திக்கும் அறிவார்ந்த எவருக்கும் இந்தக்கோவம் வரும்.
காரணம் தமிழருக்குள்ளேயே தங்கி வாழ்ந்துகொண்டு இந்த இணயத்திற்குள்ளே ஒழிந்து கொண்டு தமிழரை ஏளனம் செய்தபடி இங்கே நடைபெறும் எல்லா விவாதங்களையும் குழப்பி, இணயத்தில பார்ப்பனர் இட்டு வைத்துள்ள எச்சங்களை ஆதரம் எனவும், தனது பிறப்பின் அடிப்படயில் தமிழரை இகழ்ந்து தன்னை ஒரு தேசிய விடுதலையின் ஆதரவாளன் போல் காட்டிக் கொண்டும் இங்கே ஒருவர் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார்,சரி பறுவாயில்லை பிழைதுப் போ என்று சகித்துக் கொண்டிருந்தோம்.ஆனால் இப்போது வேறு களம் ஒன்றில் இருந்து இங்கே ஒரு கூட்டம் ஒரு நோக்கோத்தோடு வந்துள்ளது அதற்காகத் தான் அந்த ஆரியர்-திராவிடர் என்னும் கருத்தியல் அடிப்படயை இல்லாமல் செய்வதற்கான நோக்கில் ஒரு கட்டுரை இடப்பட்டது. இவர்களுடன் இப்போது பெட்டிப்பாம்பாய் அடங்கி இருந்த ஒருவர் மீண்டும் வீறு கொண்டு எழுந்து கூட்டணி அமைத்துள்ளார். நாங்கள் பதிலடி கொடுக்காவிடில்,இங்கே மிளகாய் அரைக்கப்படும்.இழிச்சவாய் வந்தாரை வாழ வைக்கும் தமிழனாக ஈழத் தமிழன் இல்லை என்பதை இங்கே நிருபிக்கவேண்டும்.