Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?
<span style='color:green'>இந்தக் குருவிக்கு விவாதம் என்றால் என்னவென்று தெரியாது வெறும் விதண்டாவாதம் தான் பண்ணத்தெரியும் என்பதை, அந்த எட்டாம் வகுப்பு மட்டும் படித்தவர் கூட ஓத்துக் கொள்வார்,

இந்தக்களத்திலுள்ளவர்கள் மிகவும் பொறுமைசாலிகள், அதிலும் தமிழரின் பொறுமைக்கு இது நல்ல எடுத்துக்காட்டு ,இந்த ஆள் பத்தாயிரம் பதிவெழுதிப் படாது படுத்தியதைத் தாங்கிக் கொண்ட இந்த தளத்தின் நற்றமிழ் உள்ளங்களை என்னால் வாழ்த்தாமல் இருக்க முடியாது. இவர் எதையுமே புதிதாகச் சொல்லவில்லை, தலைப்பை மறந்து தும்பை விட்டு வாலைப் பிடித்தவன் மாதிரித் தறிகெட்டு ஒடுகிறார்.

இந்த அசட்டுக் குருவியின் உளறலை வாசிக்க, எங்கேயோ கேட்ட இந்தக் கதை தான் ஞாபகம் வருகிறது. மூன்றாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவன், பரீட்சைக்கு மாட்டைப் பற்றித்தான் வரும் என்று நினைத்துப் படித்துக் கொண்டு போக, ஆசிரியர் தென்னை மரம் பற்றி எழுதச் சொன்னாராம், அவன் மாட்டைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை எழுதி விட்டு இப்படியான மாட்டைத் தென்னை மரத்தில் கட்டுவார்கள் என்றானாம், அப்படித் தான் இந்தக் குருவியும், பரதநாட்டியத்தின் வேர்கள் தமிழரிடமுள்ளதா அல்லது இரவல் வாங்கினார்களா என்பது தலைப்பு, இப்பொழுது குருவி உளறுவதெல்லாம் பார்ப்பனீயத்தைப் பற்றியும், வழக்கம் போல் ஈழத்தமிழர்களை வசை பாடுவதும் தான். கதை விளங்காதவனுடன் கதைப்பது போல் தான் இந்தக் குருவியுடன் எந்தக் கருத்தையும் விவாதிப்பதும்


Quote:[size=12]இதில என்ன மானப் பிரச்சனை.. எழுத்தென்ன உடுப்பா போட்டிருக்கு...மானப் பிரச்சனை வர..! அதென்ன தலைவிதின்னா...எங்கையோ கேட்ட ஞாபகமா இருக்கே..! எல்லாம் பார்ப்பர்ணிய ஆதிக்கம் தான்..! </span>

<span style='color:green'>அப்பவே சொன்னேன் பார்த்தீர்களா? இவர் தமிழரோ இல்லையோ, தமிழ் நிச்சயமாகக் குருவியின் தாய் மொழி அல்ல. அட, பரதேசிக் குருவியே, தமிழ் வளமான மொழி, வரண்ட மொழியல்ல, தமிழில் கருத்துக்களும், பழமொழிகளும் இடத்துக்கேற்ப மாறுபடும்.

இங்கு நான் மானப்பிரச்சனை என்று குறிப்பிட்ட சொல் மானம், உடுப்பையோ அல்லது எழுத்து உடுப்புப் போட்டிருக்கிறது என்ற கருத்திலல்ல. உம்முடைய வரட்டுக் கெளரவம் (Prestige), இந்த தளத்தில் பத்தாயிரம் பதிவெழுதிய பழசு, என்ற நினைப்பு, உம்மை உண்மையை ஒத்துக் கொள்ள விடுகிறதில்லை, அதனால் தான் தலைப்பை மறந்து புலம்புகிறீர்,

பெருந்தமிழறிஞர்களும், தம் வாழ்நாள் முழுவதும் தமிழாராய்ச்சிக்காகச் செலவிட்ட திரு. வி.கல்யாணசுந்தரனார், மறைமலையடிகள், தவத்திரு தனிநாயகம் அடிகளாரை மேற்கோள் காட்டிய பின்பும், தலைப்பை மறந்து ஈழத்தமிழரை வசை பாடுவதிலும், பார்ப்ப்னீயத்தைத் தொடர்பு படுத்தி, உம்மைப் போன்ற உண்மை அறியாத, தமிழெதிரிப் பார்ப்பான்கள் யாராவது உமக்கு ஆதரவாகக் களத்தில் இறங்க மாட்டாரா என்ற நப்பாசையிலும் பார்ப்பனீயம் பேசுகிறீர். உண்மையிலேயே பார்ப்பனீயம் பற்றி நீர் பேச விரும்பினால் தனிப்பட்ட ஒரு தலைப்பைத் தொடங்கும், நான் மகிழ்ச்சியுடன் பங்கு பற்றுகிறேன், அதைச் செய்வதை விட்டுவிட்டு தலைப்பைத் திசை திருப்புவதற்காக உளறிக் கொட்டாதேயும், ஒரு நல்ல விவாதம் அறிவை வளர்க்கும்



Quote:[size=12]புரியுதில்ல...ஏன் குருவிகள் கீச்சிடுதிண்டு..புரிஞ்சா சரிங்கோ..! </span>

<span style='color:green'>சும்மா புலம்பாதேயும், நான் தொடக்கத்திலிருந்து ஒன்றைத் தானே சொல்கிறேன், கடந்த நூற்றாண்டில் தமிழ் சமஸ்கிருத மயமாக்கப்பட்டிருந்தது போன்று பரதரின் சதிராட்டமும் சமஸ்கிருத மயமாக்கப் பட்டு விட்டது, அதைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று நான் சொன்னால், நீர் பார்ப்பனீயம் பேசுகிறீர். உமக்குப் பார்ப்பானுக்கும், பார்ப்பனீயத்துக்கும் கூட வேறுபாடு தெரியாது போலிருக்கிறது, இன்று பல பார்ப்பான்களே பார்ப்பனீயத்தை வெறுக்கிறார்கள்.

<b>பார்ப்பனீயப் பரதநாட்டியம் என்ற ஒன்று கிடையாது, யாராவது பரதநாட்டியம் கற்கும் சூத்திரர்களைத் தடுத்து, அதை மீறிக் கற்கும் சூத்திரர்களின் காதுக்குள் ஈயம் காய்ச்சி ஊற்றித் தண்டனை கொடுத்தால்,அதை நீர் பார்ப்பனீயப் பரதநாட்டியம் என்று சொல்லலாம், பார்ப்பனீயப் பரதநாட்டியம் என்ற ஒன்று கிடையாது, சும்மா உளறாதேயும்



Quote:[size=12][b]தமிழர்களும் மனிதர்கள் தானே..! உணர்வுகள் என்னவோ இருக்குத்தான்..! ஆனால் உண்மைகளை தரிசிக்கும் பக்குவம் தான் இல்லை</b>..! </span>


<span style='color:green'><b>தமிழர்களிடம் உம்மிடமில்லாத மனிதப்பண்பு மலிந்து கிடப்பதால் தான், உம்மைப் போன்று விருந்தாளியாக, வந்து வசைபாடி நாளும் முதுகில் குத்தும், போன்றவர்களைக் கூடத் தடை செய்யவில்லை, பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கிண்டலகளையும், அறிவு கெட்ட விமர்சனங்களையும் பொறுத்துக் கொள்கிறார்கள். இதைக் கூடப் புரிந்து கொள்ளும் மனித உணர்வு உம்மிடம் கிடையாது.

ஏதாவது சிங்களத் தளத்தில் போய் அவர்களைப் பற்றி இப்படி விமர்சனம் பண்ணிப் பாரும், அடுத்த நிமிடமே உம்மைத் தடை செய்து விடுவார்கள். அனுபவத்தில் சொல்கிறேன், உண்மையைச் சொன்னாலே தடை செய்து விடுவார்கள், ஆனால் நீர் இங்கு தமிழரைப் பற்றி உண்மைக்குப் புறம்பானவற்றைத் திரித்து வசை பாடுகிறீர், தமிழர்களுக்கு உண்மையைத் தரிசிக்கும் பக்குவம் மட்டுமல்ல, பொய்யன்களைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவமும் உண்டென்பதற்கு, நீர் நல்ல உதாரணமாகும்</b>

Quote:[size=12]பருமட்டான சில கருத்துக்கணிப்புகளை நடத்தினதில பங்களிச்ச அனுபவம் ஒன்றிரண்டு இருக்கு. இருந்தாலும் இது விசயமா இல்லை. பட் சிலதுகள் தமிழருக்க மாறிலி..! எங்க போனாலும் மாறாது. மிளகாய்த்தூளும் ஈழத்தமிழரும் போல..! </span>

<span style='color:green'>தபாலில் வந்த கருத்துக் கணிப்புகளுக்குப் புள்ளடி போட்டனுப்பியதெல்லாம் கருத்துக்கணிப்பை நடத்துவதாகாது.
பங்களிப்பவர்களிடமெல்லாம் கருத்துக் கணிப்பை நடத்துபவர்கள்,முடிவுகளைப் பகிர்ந்து கொள்வதுமில்லை.

தமிழரும், மிளகாய்த்தூளும் உதாரணம், ஈழத்தமிழரின் தனித்துவத்துக்கு எடுத்துக் காட்டு, நாங்கள் எங்களைத் தமிழர்கள் என்று காட்டிக் கொள்ளத் தயங்குவதில்லை, எனக்குத் தெரிந்த பல இனமக்கள் தங்கள் மொழியில் மற்றவர்களுக்கு முன்னால் பேசத் தயங்கும் போது, ஈழத் தமிழர்கள் சுத்தத் தமிழில் நிறைந்து வழியும் Subways இல் கதைப்பதைப் பார்த்து நான் பெருமைப்பட்டுளேன். அதுவும் ஈழத்தமிழருக்கு மாறாது, எங்கெங்கு சென்றாலும், நாம் தமிழர்கள் என்பதை மறக்காதவர்கள் இலங்கைத் தமிழர்கள்


Quote:[size=12]நல்லாத்தான் கலை வளர்கிறீங்கள். இல்லை என்று சொன்னமா..! மூலைக்கு மூலை சினிமா நடிகர் நடிகைகளின் போஸ்டர்.. கெற்றப்... இசை நிகழ்ச்சி.. அங்கை எங்கையோ சரஸ்வதி பூசைக்கு ஆடின நடனம் என்ன..மன்மதராசா.. சும்மா சொல்லக் கூடாது... ஈழத்தமிழர்கள் கலை வளர்க்கிற பாங்கே தனிதான்...! </span>


<span style='color:green'>உம்முடைய கருத்தின் படி பார்த்தால் இக்காலத்தில் எந்த இனமும் கலை வளர்க்கவில்லை. சினிமாவும் ஒரு கலை தான், சினிமா மூலமும், கலை வளர்க்கலாம், பல நன்மைகள் செய்யலாம், பல நல்ல கருத்துக்களை ஏழை எளியவர்களைக் கூட அடையச் செய்யலாம். ஆனால் அளவுக்கு மேல் போவது தான் ஆபத்தானது.

வீடெரியும் போது நாம் வீணை வாசிக்க முடியாது, ஈழத்தமிழர்கள், தங்கள் கலை கலாச்சாரங்களை உம்மைப் போன்ற வசை பாடும் பரதேசிகளிடமிருந்து காப்பதற்கும், தங்கள் கலைகளை வளர்ப்பதற்கும் அவர்கள் முதலில் விடுதலையை வென்றெடுக்க வேண்டும். அந்த விடுதலைப் போராட்டத்துக்கு சினிமா நடிகர்களும், இசை நிகழ்ச்சிகளும் உதவுமென்றால் உம்மைப் போன்ற சகுனிகளின் கதைகளுக்குக் காது கொடுக்காது, நாம் அவர்களை உபயோகிப்பதில் எந்தத் தவறுமில்லை.


Quote:[size=10]காலம் காலமா பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவம் சொன்னதுகள் எல்லாம் அப்படியேதான் இருக்கு. மாற்றம் பெறவில்லை. நீங்கள் செல்விட டாக்டரிட கொண்டு வந்தாப் போல..அவை மாறப் போறதில்லை. உங்கினை எத்தனையோ மில்லியன் டாக்டர் பட்டங்கள் இருக்கு..நம்ம ஜெயலலிதாவும் டாக்டர் தான் கருணாநிதியும் டாக்டர்தான்..நாளை குஷ்புவும் டாக்டரகலாம்..! இப்ப நமக்குத் தேவை வரலாற்றில் உண்மை சொல்லவல்ல ஆதாரபூர்வ ஆய்வுகள்..! அதன் மூலம் திரிபான அல்லது மாற்றப்பட்ட உண்மைகளை உலகுக்கு வெளிக்கொணர்வது. சும்மா வெட்டிக்கு நாலிடத்தில வெட்டி ஒட்டுற ஆய்வுக்கட்டுரைகள் வேணாம் நமக்கு..! </span>


<span style='color:green'><b>\"காலம் காலாமாவா\"?</b> என்ன குருவி கணிதபாடம் குதிரையோடிப் பாஸ் பண்ணினீர்களா? நீர் ஏதாவது சொற்களை உம்முடைய எழுத்தில் பாவிக்கும் போது, அதன் கருத்தைச் சிந்தித்துப் பார்ப்பதுண்டா அல்லது, சும்மா வார்த்தைகளை உளறிக் கொட்டுவதுதானா? ஆயிரமாண்டுகளாக சதிராட்டம் தமிழருடையதாக இருந்து வருகிறது என்பதை யாவரும் மட்டுமல்ல, உம்முடைய அனுவின் Home Page கூட ஒப்புக்கொள்கிறது. அப்படியிருக்க வெறும் 70ஆண்டுகளாக மட்டும் பரதமென்று அழைக்கப்படும் நாட்டியத்தைக் \"காலம் காலமாக\" என்று விவரிக்க உமக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?

நீர் என்னையா ஆதாரம் கொண்டு வந்தீர், கல்யாணசுந்தரனார், மறைமலையடிகள், தனிநாயகம் அடிகள், ருக்மணிதேவி அருண்டேலின் சுயசரிதை, மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்பை விடவா, நீர் கொண்டு வந்த அனு என்ற கன்னடப் பெண்ணின் Home Page நல்ல ஆதாரம், இதை எழுதும் போது என்ன புகைத்து விட்டு எழுதுகிறீர்? நான் தந்த டாக்டர்களெல்லாம் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவர்களல்ல உம்மைப் போல உளறுவதற்கு, உமக்கு இரண்டிற்கும் வேறுபாடு தெரியவில்லை, அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
ஆதாரபூர்வ ஆய்வுக்கும், வெறும் Home Page க்கும் வேறுபாடு தெரியாமல் 4000, 2000, ஐந்தாம் வேதமென்றெல்லாம் அலம்பித் தள்ளிய நீரெல்லாம் ஆதாரமும், சேதாரமும் பற்றிக் கதைப்பது வேடிக்கையிலும், வேடிக்கை.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:[size=12]அப்பா நம்மாள முடியாதுப்பா எனியும் ரைப் பண்ண..கையுளையுது.. நன்றிங்கோ..! பார்த்துப் படிச்சு பயனுள்ளதை பெற்று பயன்பெற விரும்பினால் பெறுங்கோ இல்லை ஆளை விடுறியளா சாமி..! </span>

[size=15]உமக்கு இந்த இணையத் தளத்திலேயே, உடுக்கடித்து, வேப்பிலையும் காட்டி, உம்மைப் பிடித்துள்ள, தமிழரை வெறுக்கும் பேயை, ஓட, ஒட விரட்டியடிக்கும் வேலையை வைக்காமல் ஓடிப் போயிடு சாமீ !! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Messages In This Thread
[No subject] - by Aaruran - 01-08-2006, 07:50 PM
[No subject] - by Aravinthan - 01-09-2006, 05:32 AM
[No subject] - by RaMa - 01-09-2006, 05:33 AM
[No subject] - by Aaruran - 01-09-2006, 07:16 AM
[No subject] - by Rasikai - 01-09-2006, 07:16 PM
[No subject] - by narathar - 01-09-2006, 08:52 PM
[No subject] - by Mathuran - 01-09-2006, 09:16 PM
[No subject] - by Snegethy - 01-10-2006, 04:24 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:06 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 07:13 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:38 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 07:44 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:49 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 07:55 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:59 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 08:03 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 08:15 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 08:19 AM
[No subject] - by அருவி - 01-11-2006, 09:20 AM
[No subject] - by அருவி - 01-11-2006, 09:21 AM
[No subject] - by Snegethy - 01-12-2006, 03:19 AM
[No subject] - by அருவி - 01-12-2006, 03:47 AM
[No subject] - by RaMa - 01-12-2006, 07:51 AM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 08:29 AM
[No subject] - by sinnappu - 01-12-2006, 09:23 AM
[No subject] - by sinnappu - 01-12-2006, 09:25 AM
[No subject] - by Vishnu - 01-12-2006, 01:05 PM
[No subject] - by RaMa - 01-13-2006, 06:36 AM
[No subject] - by Rasikai - 01-13-2006, 11:14 PM
[No subject] - by kuruvikal - 01-13-2006, 11:49 PM
[No subject] - by Aaruran - 01-14-2006, 01:46 AM
[No subject] - by Aaruran - 01-14-2006, 03:48 AM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 06:26 AM
[No subject] - by RaMa - 01-14-2006, 06:50 AM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 11:43 AM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 01:11 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 01:23 PM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 03:53 PM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 03:55 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 05:56 PM
[No subject] - by poonai_kuddy - 01-14-2006, 07:52 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 07:56 PM
[No subject] - by poonai_kuddy - 01-14-2006, 08:28 PM
[No subject] - by Aaruran - 01-14-2006, 09:11 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 09:39 PM
[No subject] - by vengaayam - 01-14-2006, 10:32 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 10:57 PM
[No subject] - by Aaruran - 01-14-2006, 11:16 PM
[No subject] - by KULAKADDAN - 01-14-2006, 11:58 PM
[No subject] - by vengaayam - 01-15-2006, 12:15 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 12:30 AM
[No subject] - by vengaayam - 01-15-2006, 01:42 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 02:23 AM
[No subject] - by தூயவன் - 01-15-2006, 04:46 AM
[No subject] - by Aaruran - 01-15-2006, 05:52 AM
[No subject] - by vengaayam - 01-15-2006, 06:04 AM
[No subject] - by Sukumaran - 01-15-2006, 06:13 AM
[No subject] - by vengaayam - 01-15-2006, 06:25 AM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 07:58 AM
[No subject] - by Aaruran - 01-15-2006, 09:25 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 11:15 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 11:34 AM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 11:46 AM
[No subject] - by Mathuran - 01-15-2006, 02:10 PM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 03:50 PM
[No subject] - by kurukaalapoovan - 01-15-2006, 04:13 PM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 04:23 PM
[No subject] - by Sukumaran - 01-15-2006, 07:20 PM
[No subject] - by Aaruran - 01-15-2006, 08:43 PM
[No subject] - by Sukumaran - 01-15-2006, 08:52 PM
[No subject] - by Aaruran - 01-15-2006, 09:09 PM
[No subject] - by narathar - 01-16-2006, 01:35 AM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 02:01 AM
[No subject] - by Aaruran - 01-16-2006, 04:21 AM
[No subject] - by vengaayam - 01-16-2006, 06:43 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 07:05 AM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 10:34 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 11:12 AM
[No subject] - by Mathuran - 01-16-2006, 06:51 PM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 07:10 PM
[No subject] - by Mathuran - 01-16-2006, 07:31 PM
[No subject] - by நர்மதா - 01-16-2006, 07:37 PM
[No subject] - by Mathuran - 01-16-2006, 07:41 PM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 10:47 PM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 10:51 PM
[No subject] - by Saanakyan - 01-16-2006, 11:02 PM
[No subject] - by Saanakyan - 01-17-2006, 12:43 AM
[No subject] - by Mathuran - 01-17-2006, 01:06 AM
[No subject] - by Aaruran - 01-17-2006, 01:44 AM
[No subject] - by Rasikai - 01-17-2006, 02:28 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 03:04 AM
[No subject] - by vengaayam - 01-17-2006, 04:06 AM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 04:29 AM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 04:48 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 05:04 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 05:20 AM
[No subject] - by Sukumaran - 01-17-2006, 05:21 AM
[No subject] - by Aaruran - 01-17-2006, 06:02 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 11:11 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 11:31 AM
[No subject] - by Luckyluke - 01-17-2006, 11:32 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 11:38 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 11:40 AM
[No subject] - by Luckyluke - 01-17-2006, 11:40 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 11:49 AM
[No subject] - by Luckyluke - 01-17-2006, 11:51 AM
[No subject] - by Aaruran - 01-17-2006, 02:16 PM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 02:27 PM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 02:36 PM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 02:41 PM
[No subject] - by Sukumaran - 01-18-2006, 01:29 AM
[No subject] - by Aaruran - 01-18-2006, 01:29 AM
[No subject] - by Aaruran - 01-18-2006, 01:42 AM
[No subject] - by Sukumaran - 01-18-2006, 01:45 AM
[No subject] - by கந்தப்பு - 01-18-2006, 02:15 AM
[No subject] - by Aaruran - 01-18-2006, 02:25 AM
[No subject] - by Sukumaran - 01-18-2006, 02:35 AM
[No subject] - by Saanakyan - 01-18-2006, 04:03 AM
[No subject] - by தூயவன் - 01-18-2006, 05:44 AM
[No subject] - by Luckyluke - 01-18-2006, 07:38 AM
[No subject] - by kuruvikal - 01-18-2006, 11:32 AM
[No subject] - by Aaruran - 01-19-2006, 12:47 AM
[No subject] - by kuruvikal - 01-19-2006, 04:17 PM
[No subject] - by Sukumaran - 01-19-2006, 08:23 PM
[No subject] - by Saanakyan - 01-20-2006, 01:37 AM
[No subject] - by Sukumaran - 01-20-2006, 02:20 AM
[No subject] - by Aaruran - 01-20-2006, 03:58 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:14 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:17 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:32 AM
[No subject] - by தூயவன் - 01-20-2006, 04:34 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:57 AM
[No subject] - by கந்தப்பு - 01-20-2006, 05:02 AM
[No subject] - by vengaayam - 01-20-2006, 05:15 AM
[No subject] - by Aaruran - 01-20-2006, 05:18 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 05:34 AM
[No subject] - by Saanakyan - 01-20-2006, 05:51 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 06:12 AM
[No subject] - by yarlpaadi - 01-20-2006, 08:29 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 08:46 AM
[No subject] - by Sukumaran - 01-20-2006, 09:12 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 09:21 AM
[No subject] - by Sukumaran - 01-20-2006, 09:42 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 09:49 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 10:14 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 10:27 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 10:40 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 01:24 PM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 01:25 PM
[No subject] - by இளைஞன் - 01-20-2006, 02:40 PM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 03:15 PM
[No subject] - by matharasi - 01-20-2006, 03:49 PM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 04:29 PM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 06:46 PM
[No subject] - by Aaruran - 01-21-2006, 03:13 AM
[No subject] - by vengaayam - 01-21-2006, 05:24 AM
[No subject] - by vengaayam - 01-21-2006, 05:38 AM
[No subject] - by வர்ணன் - 01-21-2006, 06:29 AM
[No subject] - by narathar - 01-21-2006, 07:18 AM
[No subject] - by வர்ணன் - 01-21-2006, 08:11 AM
[No subject] - by narathar - 01-21-2006, 08:39 AM
[No subject] - by வர்ணன் - 01-21-2006, 09:11 AM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 01:04 PM
[No subject] - by narathar - 01-21-2006, 01:34 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 01:55 PM
[No subject] - by Sukumaran - 01-21-2006, 04:16 PM
[No subject] - by vengaayam - 01-21-2006, 05:15 PM
[No subject] - by narathar - 01-21-2006, 05:46 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 07:05 PM
[No subject] - by kurukaalapoovan - 01-21-2006, 07:12 PM
[No subject] - by narathar - 01-21-2006, 07:20 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 07:32 PM
[No subject] - by Sukumaran - 01-21-2006, 08:20 PM
[No subject] - by Mathan - 01-21-2006, 08:48 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 10:02 PM
[No subject] - by yarlpaadi - 01-21-2006, 10:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)