Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா?
#26
Vasampu Wrote:<b>அமெரிக்காவின் உதவியை இந்தியா நிராகரித்தது உதவி என்ற போர்வையில் அமெரிக்கா வந்து என்ன செய்யும் என்பதை இந்தியா உணர்ந்துதான்.</b>

1.அமெரிக்கா உதவி செய்கிறன் எண்டு சொன்னபொழுது இந்தியா அதை ஏற்காதமைக்கு பல காரணம், ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழர்களாகவும், ஏழை மக்களாகவும் இருந்தபடியால்த்தான் இந்தியா மத்திய அரசு சுனாமி விடயத்தை பாரிய விடயமாக எடுக்கவில்லை, இதுவே மும்பை டெல்லியில் நடந்திருந்தால், அமெரிக்காவின் உதவியை வேறு ஏதவது மாற்று வழி மூலம் பெற்றிருப்பார்கள்,, அமெரிக்கா எங்க இதே சாட்டில உள்ளே வந்துடும் எண்ட பயத்தினால்த்தான் இவர்கள் மறுத்தார்கள் என்பதும் ஒரு முக்கிய காரணம், ஒரு வளர்ந்து வரும் நாடு, அதிலும் பிராந்திய வல்லரசு வேற, அவர்களுக்கு ஒரு விடயத்தை எப்படி கையாளவேண்டும் எண்டுதெரியாதா? சிபிஐ, றோ எண்டு எதுக்கு வைத்திருக்கிறார்கள்? பலம் இல்லாத சிறிய நாடுகளை பயப்படுத்தவா? தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை அப்போது பார்த்திருப்பீர்கள், உலக நாடுகளை நேரடியாக வரச்சொல்லி கோரி இருந்தார்கள், அவர்கள் அப்படி வரச்சொன்னதுக்கு பல காரணம் இருக்கு, அதில பல ஆபத்துக்களும் இருந்தது, அந்த ஆபத்துக்களை எப்படி சமாளிக்கலாம் என்று அவர்களுக்கு தெரிந்து இருந்து தான் அப்படி செய்தார்கள், ஏன் அவர்களுக்கும் இந்தியாவிற்கு இருக்கிற பயம் இருக்காதா?

சரி இந்திய மத்திய அரசு நாங்கள் பார்த்திக்கிறம் எண்டு சொன்னார்களே அதை நிறைவேற்றினார்களா? சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் மத்திய அரசினோ அல்லது மாநில அரசினோ உதவியை பெற்றார்கள்? ஒரு சில நடிகர்கள் (குறிப்பா விவேக் ஓபராய்) உடனே அந்த சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உதவியை வழங்கியபடியால்த்தான் அந்த மக்களுக்கு அவர் கடவுளாக தெரிந்தார், மத்திய அரசையோ மாநில அரசையோ மக்கள் அன்று மறந்துவிட்டார்கள், அன்று பாதிக்கப்பட்ட பலருக்கு பல மாதங்களின் பின் தான் உதவி கிடைத்தது சிலருக்கு என்னம் கிடைக்கவில்லை... :?:

<b>இந்தியாவில் லக்கிலுக் போன்ற சிலரின் பொருளாதார நிலையைப் போன்றுதான் எல்லோரும் இருக்கமுடியுமா</b>??

லக்கிலுக் குறிப்பிட்டது தன்னுடைய வருமானத்தையோ அல்லது தனது குடும்பத்தின் வருமானத்தையோ அல்ல, பல படங்கள் வசூலில் சாதனை படைக்கிறது எண்டு சொன்னாரே, அந்த வசூல்களுக்கு லக்கிலுக் போன்ற ஒரு சிலர்தான் காரணமா? தமிழகத்தில் உள்ளவர்கள் தங்களின் மக்களுக்கு உதவி செய்ய நினைத்திருந்தால் அவர்கள் ஒரு நாளைக்கு சினிமாவுக்கு குடுக்கிற பணத்தை அவர்களுக்கு குடுத்திருக்கலாம், அல்லது ஒவ்வொரு நடிகர்களும் தங்களின் வருமானத்திலிருந்து ஒரு சிறுதொகையை வழங்கி இருக்கலாம், உங்களுக்கென்று தெரியுமா? உலகத்திலேயே கோடிஸ்வரர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தியா, அந்த நாட்டுக்கே இந்த மைசூர் மகாராஜா (அந்த இனையத்தளத்தை நடத்துபவர்) என்ன உதவி செய்யப்போறாராம்? ராமருக்கு உதவி செய்த அணில் மாதிரி தன்னை நினைத்துவிட்டரோ?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b>மேலே குறிப்பிடப்பட்டவர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் அவரது நோக்கம் சரியாகப்பட்டதால் அது விடயமாக எனது கருத்தையும் வைத்தேன்.</b>
ரொம்ப தெளிவா குழப்பீட்டீங்க எண்டு நினைக்காதேங்க,, உங்கட காதில நீங்களே எதையோ சுத்துறமாதிரி இருக்கு,,, :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Luckyluke - 01-17-2006, 07:50 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 07:57 AM
[No subject] - by ஊமை - 01-17-2006, 08:13 AM
[No subject] - by Luckyluke - 01-17-2006, 08:35 AM
[No subject] - by sinnappu - 01-17-2006, 08:39 AM
[No subject] - by sinnappu - 01-17-2006, 08:43 AM
[No subject] - by ஊமை - 01-17-2006, 10:49 PM
[No subject] - by Vasampu - 01-17-2006, 11:24 PM
[No subject] - by kurukaalapoovan - 01-18-2006, 12:00 AM
[No subject] - by Aaruran - 01-18-2006, 02:03 AM
[No subject] - by கந்தப்பு - 01-18-2006, 02:38 AM
[No subject] - by eezhanation - 01-18-2006, 07:19 AM
[No subject] - by Luckyluke - 01-18-2006, 07:40 AM
[No subject] - by rajathiraja - 01-18-2006, 07:44 AM
[No subject] - by rajathiraja - 01-18-2006, 07:51 AM
[No subject] - by aathipan - 01-18-2006, 08:03 AM
[No subject] - by aathipan - 01-18-2006, 08:07 AM
[No subject] - by தூயவன் - 01-18-2006, 08:08 AM
[No subject] - by Luckyluke - 01-18-2006, 08:30 AM
[No subject] - by வன்னியன் - 01-18-2006, 04:50 PM
[No subject] - by Danklas - 01-20-2006, 06:08 PM
[No subject] - by Vasampu - 01-20-2006, 07:45 PM
[No subject] - by அருவி - 01-20-2006, 09:04 PM
[No subject] - by அருவி - 01-20-2006, 09:08 PM
[No subject] - by Danklas - 01-20-2006, 10:46 PM
[No subject] - by Aaruran - 01-21-2006, 04:39 AM
[No subject] - by தூயவன் - 01-21-2006, 04:56 AM
[No subject] - by Danklas - 01-22-2006, 06:45 AM
[No subject] - by Aaruran - 01-22-2006, 07:00 AM
[No subject] - by Danklas - 01-22-2006, 07:45 AM
[No subject] - by Vasampu - 01-22-2006, 01:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)