01-20-2006, 09:04 PM
Danklas Wrote:Vasampu Wrote:<b>இந்தியா அங்கு அகதியாய் இருக்கும் நம் மக்களுக்கு உதவி செய்யும்போது தனியொருவராய் தானும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பதில் என்ன தவறு. அவரது நோக்கம் உண்மையானதெனில் பாராட்டப்பட வேண்டிய விடயமே.</b>
\"இந்தியாவில் சினிமாவினால்\" சினிமா பகுதியில் லக்கிலுக் எழுதியது. <span style='font-size:14pt;line-height:100%'>(இதை தெரிந்துகொள்ளத்தான் அந்த பிரிவை ஆரம்பித்தேன்)</span>
Luckyluke Wrote:நல்ல கேள்வி.....
இப்போது இந்தியாவில், குறிப்பாக 1996க்கு பின் தனி நபர் வருமானம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.... எனவே வாழ்க்கைத்தரமும் அதனுடன் சேர்ந்தே உயர்ந்திருக்கிறது... பொழுது போக்குக்காக நிறைய செலவு செய்யப்படுகிறது.... என் தந்தை காலத்தில் எல்லாம் 10,000 ரூபாய் சம்பளம் என்பது எட்டாக் கனியாக இருந்தது.... கிடைத்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை ஓட்டுவதே அவர்களுக்கு எல்லாம் சவாலாக இருந்தது.... எனவே வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு படங்கள் தான் அவர் குடும்பத்துடன் பார்ப்பார்....
இப்போது அப்படி அல்ல.... எங்களுக்கெல்லாம் எடுத்தவுடனே 5 டிஜிட் சேலரி கிடைக்கிறது.... பொழுதுபோக்குகளுக்கு நிறைய செலவிட முடிகிறது.... வாரம் ஒரு சினிமா, தீம் பார்க் என்று செலவு செய்கிறோம்....
இப்போ இங்கே "பரமசிவன்" பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது....
வசம்பரே, லக்கிலுக் சொன்னதை கேட்டீர் தானே? இந்தியாவில எப்படி மக்கள் முன்னேறிக்கொண்டு போறாங்க எண்டு? பிறகு எதுக்கு புலத்தில இருக்கிற ஈழத்தமிழரிட்ட காசு வேண்டி இந்திய நாட்டுக்கு உதவி செய்யப்போறாரம் அந்த மைசூர் மகாராஜா?
வசம்பரே உமக்கு தெரியுமோ இல்லையோ, சுனாமி ஆசியாவில அடிச்ச பொழுது இந்தியாவிலயும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழை மக்கள் இறந்தார்கள், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்யட்டுமா எண்டு இந்திய அரசை கேட்டபொழுது இந்திய அரசு சொன்ன பதில் தெரிந்து இருக்கும் உமக்கு, எங்களுக்கு உதவி தேவையில்லை, நாங்கள் அதை சமாளிப்பம் எண்டு,, இவர்களுக்கு அப்புறம் எதுக்கு உதவி செய்யனும்? எப்பவோ சுதந்திரம் கிடைச்சுட்டுது இந்தியாவுக்கு, அவங்களுக்கு தெரியும் தங்கட நாட்டை எப்படி பாதுகாக்கனும் எண்டு,,
அந்த இனையத்தளத்தை நடத்துற அட்மின் ஒரு உண்மையான ஈழத்தமிழர் (மனிதன்) எண்டால் அண்மையில் இராணுவத்தின் கெடுபிடிகளினால் வன்னிக்கு இடம்பெயரும் மக்களுக்கு தமிழர் புணர்வாழ்வுகழகம் உதவி செய்யுமாறு வேண்டுகோள்விடுத்திருந்தது, எங்க அதுக்கு உதவி செய்வாரா அந்த வசூல் ராஜா??
வசம்பரே ஒன்றை மாத்திரம் புரிஞ்சுகொள்ளும், யாழில இருக்கிற ஒரு சிலருக்கு நீர் ஜால்ரா போடுறதும், பதிலுக்கு அவங்கள் உங்களுக்கு சிங்க் சக் போடுறதும் நல்லதாப்படயில்லை,, யாழ் கருத்துக்களத்தையும் சில தமிழ் கருத்து புறம்போக்கு இனையத்தளங்கள் மாதிரி ஆக்கிப்போடாதையும்,, யாழில இருக்கிற ஒரு சிலரை நீர் நம்பி அவர்களுக்கு ஜால்ரா போடுறது நல்லாதாப்படல்லை,,
அவங்கட செயல்களுக்கு ஒரு சின்ன உதாரணம் ஒரு கருத்துக்களத்தில் இவ்வளவு நாளும் குப்பை கொட்டின அந்த சில பேர், புதிசா ஒரு இனையத்தளத்தை கண்ட உடன, பழைய இனையத்தளத்திற்கு நன்றிக்கடன் செலுத்திறமாதிரி, அந்த பழைய கருத்துக்களத்தில் செய்யக்கூடாத பல வேலைகள் செய்து ஒருத்தரையும் அந்த கருத்துக்களத்தைப்பார்க்கவிடாமல் பன்னுறதுக்காக வேறு வேறு பெயர்களில் வந்து சொல்லக்கூடாத அத்தனை கூடாத சொற்களையும் களம் எங்கும் எழுதினதும் பத்தாமல், அங்க இருக்கிறவங்களை புதிய புறம்போக்கு தளத்துக்கு வாங்க எண்டு அன்பு கட்டளை இடுகினம், நன்றி உணர்வு ஒண்டு இருந்தால் இவ்வளவு நாளும் தங்களின் கருத்தை சுதந்திரமா எழுதவிட்ட அந்த பழைய கருத்துக்களத்திற்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருந்திருக்கலாமெல்லோ??
ஒண்டைமாத்திரம் புரிஞ்சு கொள்ளும், இப்படியானவர்கள்??? உமக்கு எதிராகவும் எழுதுவார்கள் வ*ம்பரே,,, பால் எது விசம் எது என்று வித்தியாசம் தெரிஞ்சும் கண்ணமூடிக்கொண்டு குடிக்கிறிர் ஆபத்து உமக்குத்தான், இதை புதிய புறம்போக்கு இனையத்தள வெப்மாஸ்ரரும் அறிந்து கொள்ளவேண்டும்,,,
டண் இது புரிய வேண்டியவர்களிற்குப் புரியுது இல்லையே :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.


