01-16-2004, 09:55 AM
றனில் விக்கிரமசிங்கவை யேவீப்பி அமைப்பு தேசத்துரோகி என்று சொல்கிறது.
தாயகத்தில் தாயகப்போராளிகள் மாற்று அரச படைகளுடன் இயங்குபவர்களை தேசத்துரோகி என அளைக்கின்றனர்.
தாயக ஊடகங்களான வீரகேசரி உதயன் தினக்குரல் போன்ற அனைத்துப்பத்திரிகைகளும் ஈழநாம்போன்ற விசேட பத்திரிகைகளும் தேசத்துரோகி என்ற பதத்தை பயன்படுத்துகின்றது.
பல தமிழ் பத்திரிகையாளர்கள் தேசத்துரோகிகளாக இலங்கை அரசால் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
பல உலக நாட்டுத்தலைவர்கள் அந்த நாடுகளில் அந்தநாட்டு தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தி உள்ளனர் ஆகவே நான் ஒரு பொது பதத்தை பாவிப்பதில் ஏன் நீங்கள் தடைபோடவேன்டும் இதனால் என்ன பாதிப்பு ?
போராளியை போராளியாகவே பார்க்கவேன்டும்
டாக்டரை டாக்டராகவே பாக்கவேன்டும்.
அரசியல்வாதியை அரசியல்வாதியாகவே பாக்கவேன்டும்.
தேசத்துரோகியை தேசத்துரோகியாகவே பார்க்கவேன்டும். என்பது எனது கருத்து.