01-16-2004, 09:46 AM
தேசத்துரோகிகள் என்ற சொற்பதத்தினை தவிர்க்கும்படி சில மாதங்களுக்கு முன்னர் சேதுவுக்கு தனிப்பட்ட ரீதியில் தகவல் அனுப்பியிருந்தேன். அதைத் தொடர்ந்து சில நாட்கள் இதைத் தவிர்த்திருந்தாலும் பின்னர் தொடர்ந்தும் பாவிக்கப்படுகின்றது. இனிவரும் காலங்களில் இச்சொல்லினை தவிர்க்கவும்.
மோகன்
மோகன்

