01-20-2006, 06:24 PM
kuruvikal Wrote:குறித்த ஆய்வுக்கட்டுரை தொடர்பில் ஆட்சேபனை இருப்பவர்கள் இங்கு உங்கள் ஆட்சேபனைகளை முன்வைக்கலாம்..!
http://www.kaumudiusa.com/kusa/page/html/science_1.stm
http://dienekes.blogspot.com/2005/11/new-p...chromosome.html
ஆர்கியோலொஜி சார்ந்த ஆய்வுகளில் இழைமணி டி என் ஏ..வை குரோமோசோங்கள் பயனத்தப்படுவதற்கான சான்று..
http://en.wikipedia.org/wiki/Genetics_and_...s_of_South_Asia
http://www.genome.org/cgi/content/full/13/7/1600
குறித்த கட்டுரையும் இதன் பிரகாரம் நோக்கப்பட்டே ஆய்வுக்கட்டுரையாக கணிக்கப்பட முடிகிறது. இருப்பினும் அது முழுமையாக தரப்படவில்லை.. ராஜாதிராஜாவால்..! தரப்பட்ட விபரங்களின் படியே கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன..!
நல்ல காமடி,
முதல் தரப்பட்ட தளம் யாழக் களம் போல் அமெரிக்க இந்தியர்கள் சிலரால் நடத்தப்படுவது,
அதில் போய்க் கருத்து எழுதுவது ஏன் என்று விளங்க வில்லை?.
மற்ற இணைப்புக்களுக்கும் ராஜாதிராஜாவின் கட்டுரைக்கும் கேட்ட்கப்பட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?

