01-20-2006, 05:51 PM
அ"றோ"கரா.......
எனக்கு திருத்தலங்கள் என்றவுடன் பக்தி பெருக்கெடுத்து ஓடும்! அவ்வளவு பக்தி உண்டியலில்!
உது கிடக்க உங்கு "லேனா/ரவி தமிழ்வாணன்கள்" பற்றி யாரோ கதைத்த மாதிரி கிடக்கு!!!...... உவையளைப்பற்றி எங்கோ கேள்விப்பட்டதை ......
...... புலத்திலுள்ளோரின் படைப்புகளை வெளியிடுகிறோமென, படைப்பாளிகளிடமே அதற்கான பணத்தைப் பெற்று சில படைப்புக்களை வெளியிட்டார்கள்தானாம்!! அப்படி வெளிவந்த ஒரு படைப்பின் படைப்பாளி, இதே வாணன்களால் தமிழ்நாட்டில் புத்தகக்கண்காட்சி நடைபெறுவதாக கேள்விப்பட்டு, தானிருக்கும் மேற்குலக நாட்டிலிருந்து கண்காட்சியைப் பார்க்க தமிழ்நாட்டுக்கு சென்றிருக்கிறார். அக்கண்காட்சி நிறைவான பார்வையாளர்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். நம்மவரும் தனது படைப்பும் அங்கிருக்குமென சல்லடை போட்டுத்தேடினாராம்!!! ம்ம்ம்ம்ம்... காணவேயில்லையாம்!!! சரி தனது படைப்புத்தான் கிடக்கட்டும், தனது சக புல படைப்பாளிகளின் படைப்புக்களாவது கிடக்குமோவென்று தேடோ தேடொன்று தேடினாராம்!!! ம்ம்..... அதுவும் ஏமாற்றம்.... அங்கு கண்காட்சியில் பொறுப்பாகவிருந்த சிலரிடம் புலத்தின் படைப்புகளைப் பற்றி வினாவினாராம்!!! வந்த பதிலோ "அப்படியாக ஒன்றுள்ளதாக நாமறியவில்லை"!!!!!! ... இறுதியில் வாணர்களை எங்கு என்று விசாரித்தாராம்!! "அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக" பதில் வந்ததாம்!!!!!! ...... இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு நேரத்தை/பணத்தை செலவழித்து சென்ற படைப்பாளியோ விரக்தியின் உச்சத்தில் ......
...... எல்லோரும் எம் தலையில் ஏறி ........