01-20-2006, 04:42 PM
நீங்கள் தொடர்ந்து பேசமுடியும் அதற்காக அவர்களுடைய கணக்கில் 6 யூரோ பணத்தை வைத்தால் போதும் நீங்கள் இலவசமாக பேசும் நாடுகளுக்கு பேசும்போது அந்த பணம் அப்படியே இருக்கும். மற்றைய நாடுகளுக்கு பேசினால் மட்டும் பணம் கழியும்.
நீங்கள் பணத்தை உங்கள் தொலைபேசிமூலமும் செலுத்தமுடியும்.
பகுதிக்கு சென்று தொலைபேசிமூலம் செலுத்துவதை தெரிவுசெய்து அதன் பிறகு நீங்கள் கணக்கிலிடும் தொகையை தெரிவு செய்யுங்கள்.
ஒவ்வொரு தொகைக்கு ஒவ்வொரு தொலைபேசி இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தெரிவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு இலக்கம் கொடுக்கப்படும்.
அந்த இலக்கத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் உங்கள் வீட்டு தொலைபேசியில் தெரிவுசெய்த பணத்துக்குரிய தொலைபேசி இலக்கத்தை அழுத்துங்கள்.
அதில் நீங்கள் பணம் செலுத்துவதற்காக நீங்கள் தொடர்புகொண்டுள்ளீர்கள்.உங்கள் தொலைபேசியில் இருந்து அந்த பணத்தை பெற்றுக்கொள்கிறோம். என்பார்கள்பின் ஒருவித சத்தம் வரும் அப்போது இணையத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தை தொலைபேசியில் அழுத்துங்கள் உங்கள் கணக்கு தொடங்கப்பட்டுவிடும். அதன்பிறகு தொடர்ந்து பேசமுடியும்