01-20-2006, 04:25 PM
அல்வாய் மாலுசந்தியில் விடுதலைப்புலி ஆதரவாளர் என்று ஒருவர் ஈ.பி.டிபி தேசவிரோதிகளால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதுபற்றிய மேலதிகவிபரங்களை இன்னமும் ஒரு இணையத்திலும் வராதபடியால் பெயர் முதலியவற்றை இணைக்கவிரும்பவில்லை.

