01-20-2006, 03:49 PM
சன்ரிவி மாலன்(பிறப்பால் பிராமணர்) ஓரு முறை சொன்னார் தமிழனுடைய கலைகளை பிராமணர் படித்தும் தேர்ச்சி பெற்று பின் பற்றுவதால் இந்த பாழாய் போன தமிழனு வடக்குகாரனின்ரை கலையென்று நம்பிட்டு இருக்கானென்று... உண்மை தானுங்க...தமிழைசையை ஆராய்ச்சி செய்த ஆபிராகாம் என் பவரின் கூற்றுப்படி பரதம் தமிழரின் கலையே...பத்மா சுப்பிரமணியமும் பொள்ளாச்சி மாகலிங்கமும் ஒரு முறை.. பரதமும் யாருடையது என்று அடிபட்டாங்கள்..முடிவு பொள்ளாச்சி மகாலிங்கம் அழகா நிருபிச்சாருங்க பரதம் தமிழருடையதென்று..

