01-20-2006, 03:09 PM
rajathiraja Wrote:நன்றி குருவி!! அந்த முடிவிகளை நாம் இன்னும் அதிக்கமாக கலந்து பேச வேண்டும். தேவை இல்லாமல் விவாதம் ஹிந்துத்வா பக்கம் சென்று விட்டது
ராஜாதிராஜா தேவயில்லாமல் செல்லவில்லை நீங்கள் இணைத்த அந்த ஆராச்சி என்பது இந்துதுவ வாதிகளின் ஒரு ஏமாற்று வித்தை என்பதாலேயே ஏன் எதற்கு என்று ஆராய்ந்த போதே இந்துதுவா இங்கே வந்தது.இந்துதுவாக்கும் பிராமணியத்திற்குமான தொடர்பு ,என்ன என்பது இதை இங்கே எதுவித பதிற் கருத்த்க்களும் இன்றி வசைபாட வந்தவர்களின் நடத்தையால் இன்னும் மிகத் தெளிவாக அம்பலம் ஆனது.

