01-20-2006, 12:27 PM
திரு நாரதரே நான் கொடுத்து இருந்த ஒரு இதற்க்கான இந்த ஆராய்சிக்கு எதிர் மறையான கருத்தை கொண்டது. நான் தெரிந்தெ தான் அதை கொடுத்து இருந்தேன்,
சில கேல்விகள்.
1.ஆர்யர் படையெடுப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முல்லர் என்பாரால் அளிக்கபட்டது. இங்கு வந்து காலனி ஆதிக்கம் புரிந்த ஆங்கிலேயரக்கு நமது கலாசாரம் பற்றி சுய நலம் இல்லாமல் ஆராய்சி செய்ய தேவை இருக்காது. அவர்கள் இந்த மக்களை பிரித்து ஆள வேண்டும் என்ற நோக்கில் சொன்னது தான் ஆரியர் படையெடுப்பு. இதை நீங்கள் ஒப்பு கொள்கிறிர்களா?
2. திருபு படுத்த பட்ட நமது வராலாறை நாம் மீண்டும் சரி படுத்த ஆராய்சி செய்வது தவறா?
3. நிங்கள் சொன்னது போல சில பார்பான்களால் இந்த ஆராய்சி நடத்த படவில்லை. பொதுவாக மனித குலத்தின் மறபு அனுக்களை பற்றியான ஆராய்ச்சி.இதில் இந்துத்வா அமைப்பு பங்கு எதுவும் இல்லை.
4அந்த சொன்ன மாற்று கருத்துகள் எல்லாமே இந்த ஆராய்சி பற்றி தவறாக சொல்லுகின்றன். அவர்கள் நிங்கள் சொன்ன மாதிரி இந்த மாற்றம் எல்லாம் பாரதிய ஜனதா கட்சி செய்வாதக தவறாக நினைத்து கொண்டு அவசராமாக குறை கூறுகின்றன. உன்மையில் அவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லை. அவர்களுக்கு அவ்வாறு செய்ய தெரிந்து இருந்தால் பாபர் மசூதியை இடித்து இருக்க மாட்டார்கள்.

.
.
.